உயர் தொழில்நுட்பத்துடன் அமைந்த அமைந்த ரோபோக்கள் ஒலிம்பிக் போட்டி மைதானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ள இந்த ரோபோக்கள் தடகள போட்டி மைதானங்களில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மெய்வல்லுனர் போட்டிகளின் போது வீசப்படும் ஈட்டி தட்டெறிதலின் போது வீசப்படும் தட்டு போன்றவற்றை மீண்டும் கொண்டு வந்து அதே இடத்திற்கு கொடுக்கும் வேலையை செய்வது இந்த ரோபோக்கள் தான்.
வீசப்படும் பொருட்களை அதே இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்க எடுக்கும் நேரம் மற்றும் நிகழ்வுகளின் தேவைப்படும் மனித ஆளுமையின் அளவு இரண்டையும் குறைக்க இந்த ரோபோக்கள் உதவுகின்றன.
ஒலிம்பிக் பேஸ்போலில் பயன்படுத்தப்படும் பந்து மெய்டின் ஸ்ரீலங்கா
மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்.