Tesla நிறுவனமானது 1.5 பில்லியன் டாலர் பெறுமதியான Bitcoin ஐ வாங்க தீர்மானித்துள்ளது.

Tesla நிறுவனமானது 1.5 பில்லியன்டாலர் பெறுமதியான Bitcoin ஐ வாங்க தீர்மானித்துள்ளது.இது விரைவில் Tesla நிறுவனம் பிட்காயின் கட்டண முறையைக் கொண்டு வரும் என்பதற்கான அறிகுறியாகவே காணப்படுகின்றது. டெஸ்லா(Tesla) நிறுவனம் தனது முதலீட்டுக் கொள்கையை(investment policy) 2021 ஜனவரியில் மாற்ற முடிவெடுத்ததுடன்,…
Share