Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஐ.பி.எல்

மீண்டும் ஆரம்பமாகும் ஐ.பி.எல் திருவிழா..!

  • September 19, 2021
  • 172 views
Total
1
Shares
1
0
0
Highlights, MI vs CSK, IPL 2021, Match 27: Kieron Pollard's valiant innings  powers Mumbai to 4-wicket win - Firstcricket News, Firstpost
image source

14ஆவது ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரின் மீதமான போட்டிகள் இன்று முதல் நடைபெறவுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இந்தியாவில் தொடங்கிய இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மே 2ஆம் திகதிவரை நடைபெற்று 29ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. அதன் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு இந்த போட்டிகள் மாற்றப்பட்டது. 14வது ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று தொடங்கி அக்டோபர் 15ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஓவ் போட்டிகள் என மொத்தம் 31 ஆட்டங்கள் டுபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

IPL 2020 Schedule: IPL Full Schedule, Time Table, Fixtures, Today Match  Timings and News
image source

துபாயில் 13 போட்டிகளும் ஷார்ஜாவில் 10போட்டிகளும் அபுதாபியில் 08 போட்டிகளும் நடைபெற உள்ளன. அக்டோபர் 08 ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

முதல் தகுதிச்சுற்று போட்டி அக்டோபர் 10 ஆம் திகதியும் வெளியேற்றல் சுற்று 11ஆம் திகதியும் 02 ஆவது தகுதி போட்டி வரும் 13 ஆம் திகதியும் இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி கெப்பிடல்ஸ் 6 வெற்றி 02 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் ஆகியவை 5 வெற்றி 02 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் 6 புள்ளி பஞ்சாப்கிங்ஸ் 6 புள்ளி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 04 புள்ளி ஹைதராபாத் 02 புள்ளி ஆகிய அணிகள் முறையே 05 முதல் 08 ஆவது இடங்களில் உள்ளன.

லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஓவ் சுற்றுக்கு முன்னேறும்.

துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் 30 ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி மும்பையை வீழ்த்தி 06 வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 05 வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

wall image

Post Views: 172
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 2

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 2

  • September 19, 2021
View Post
Next Article
தோள்பை

தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.!

  • September 20, 2021
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

வெஸ்ட்
View Post

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீரோ கிறிஸ் கெய்ல்..!

கிரிக்கெட்
View Post

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!

சங்கா
View Post

சங்காவின் பதவிக்காலம் முடிந்தது முதன்முறையாக எம்.சி.சி தலைவர் பதவிக்கு ஒரு பெண்..!

பீபா
View Post

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!

Live the Game
View Post

Live the Game ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்..!

உலகக்கிண்ணத்திற்கு  ரசிகர்களுக்கு அனுமதி..!
View Post

உலகக்கிண்ணத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி..!

ஓமான்
View Post

ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.