Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
செஸ்

அறிவை கூர்மையாக்கும் செஸ் விளையாட்டு எங்கு ஆரம்பித்தது தெரியுமா?

  • September 5, 2021
  • 151 views
Total
18
Shares
18
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

சதுரங்கம் என சொல்லப்படக்கூடிய செஸ் விளையாட்டு இரண்டு வீரர்களுக்கு இடையே விளையாடும் ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு.

சதுரங்கம் விளையாட யாருக்குத் தான் பிடிக்காது?சதுரங்க விளையாட்டு பலகையில் 64 சதுரங்கள் எட்டு எட்டு கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

சதுரங்க விளையாட்டின் வரலாறு ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. இருந்தாலும் இதனுடைய ஆரம்பகால தோற்றம் சரியாக தெரியவில்லை. சதுரங்க விளையாட்டின் முன்னோடி விளையாட்டு குப்த பேரரசின் போது வட இந்தியாவில் தோன்றியது. ஆரம்பத்தில் அங்கு விளையாடப்பட்ட இந்த சதுரங்கம் சதுரங்கா என்று அழைக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து சதுரங்க விளையாட்டுப் ரஷ்யாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அரபு நாடு பெர்சியா மீது படையெடுத்து கைப்பற்றியதை தொடர்ந்து சதுரங்கம் அரபுநாடுகளில் விளையாட தொடங்கப்பட்டது.

மிகப்பழமையான தொல்பொருள் சதுரங்க கலைப்பொருட்கள் உஸ்பெகிஸ்தானில் 760 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பழமையான சதுரங்க கையேடு அரபு மொழியிலிருந்து உள்ளது. இது 840ம் ஆண்டுக்கு முந்தையது.

9ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு மேற்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் சென்றடைந்தது. ஆயிரமாவது ஆண்டு ஐரோப்பா முழுவதும் சதுரங்கம் பரவியது.

1997-ம் ஆண்டில் ஐபிஎம் சூப்பர் கம்ப்யூட்டர் அப்போதைய உலக சாம்பியனான கேரி காஸ்பரோவை வீழ்த்தியது.

1990 களின் நடுப்பகுதியில் முதன்முதலில் தோன்றிய ஆன்லைன் சதுரங்க போட்டிகள் 21ஆம் நூற்றாண்டிலும் பிரபலமாகியது.

சதுரங்கத்தை தொடர்ந்து விளையாடும் பொழுது நம்முடைய அறிவுத்திறன் மிகப்பெரிய அளவில் மேம்படும் என சொல்லப்படுகிறது.

உலகின் மிகவும் விலையுயர்ந்த சதுரங்கத்தின் மதிப்பு 9.8 மில்லியன் டாலர்கள். இது ஜுவல் ராயல் செஸ் செட் (Jewel Royale Chess Set) என அழைக்கப்படுகிறது. கிரேட் பிரிட்டனை சேர்ந்த ராயல் ஜுவல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.

The 5-Most Expensive Jeweled Chess Sets Ever! | JEWELTOR
image source

உலகின் மிகப்பெரிய சதுரங்க துண்டு 20 அடி உயரமும் 9 அடி 2 அங்குல விட்டமும் கொண்ட ராஜா சதுரங்க துண்டு ஆகும். இது அமெரிக்காவின் உலக செஸ் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

கையால் செய்யப்பட்ட சிறிய சதுரங்க தொகுப்பை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அரா டேவிடி கஸாரியன் செய்துள்ளார். இது 8 மில்லி மீட்டர் அளவு கொண்டுள்ளது.

டாக்டர் இம்மானுவேல் லாஸ்கர்(Emanuel Lasker) என்ற ஜெர்மனிய வீரர் அதிக நாட்கள் சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார். இவர் மொத்தம் 26 ஆண்டுகள் மற்றும் 337 நாட்கள் சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இப்பொழுது நாம் பார்க்கக் கூடிய நவீன சதுரங்க தொகுப்பு முதன் முதலில் ஐரோப்பாவில் 1090 ல் நடைமுறைக்கு வந்தது.

சதுரங்கத்தில் நேரத்தை கணிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மணல் கண்ணாடிக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட முதல் இயந்திர கடிகாரத்தை தாமஸ் வில்சன்(Thomas Wilson) என்பவர் 1883 ல் கண்டுபிடித்தார். நவீன அழுத்தும் பொத்தான் கொண்ட கடிகாரம் 1990 ல் வீன்ஹாஃப்(Veenhoff) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டாக மடிக்க கூடிய செஸ் போர்டு 1825 செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த பாதிரியார் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிரியார்கள் செஸ் விளையாடுவதை சர்ச் தடை செய்ததால் அவர் தன்னுடைய செஸ் போர்டை மறைத்து வைத்து விளையாடுவதற்காக இரண்டாக மடிக்கக்கூடிய செஸ் போர்டை கண்டுபிடித்துள்ளார்.

wall image

Post Views: 151
Total
18
Shares
Share 18
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 64

  • September 5, 2021
View Post
Next Article
மன அழுத்தம் காரணமாக உருவாகும் 7 உடல் நோய்கள்

மன அழுத்தம் காரணமாக உருவாகும் 7 உடல் நோய்கள்

  • September 5, 2021
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

வெஸ்ட்
View Post

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீரோ கிறிஸ் கெய்ல்..!

கிரிக்கெட்
View Post

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!

சங்கா
View Post

சங்காவின் பதவிக்காலம் முடிந்தது முதன்முறையாக எம்.சி.சி தலைவர் பதவிக்கு ஒரு பெண்..!

பீபா
View Post

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!

Live the Game
View Post

Live the Game ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்..!

உலகக்கிண்ணத்திற்கு  ரசிகர்களுக்கு அனுமதி..!
View Post

உலகக்கிண்ணத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி..!

ஓமான்
View Post

ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.