Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
அஃப்ரிடி

உலகின் முதலாவது 6 விக்கெட் சாதனை ஷாஹீன் அஃப்ரிடி அதிரடி

  • September 22, 2020
  • 291 views
Total
1
Shares
1
0
0

பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டி 20 போட்டியில் ஆறு விக்கெட்டுகளை போல்ட் முறை மூலம் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளராக ஆனார்.

அஃப்ரிடி ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் நடந்த டி 20 ப்ளாஸ்ட்டில் அரிய இரட்டை ஹாட்ரிக் மூலம் கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார்.

அஃப்ரிடியின் நம்ப முடியாத பந்து வீச்சு பெறுதி

20 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, மிடில்செக்ஸ் கழகத்துக்கு எதிராக ஹாம்ப்ஷயருக்காக விளையாடி வருகிறார். ​​நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 6 விக்கெட்டுக்களுக்கு 19 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்த நம்பமுடியாத பந்து வீச்சுப் பெறுதியைக் கைப்பற்றினார்.

SHAHEEN AFRIDI, TAKE A BOW 🙌

Four wickets in four balls for @iShaheenAfridi and match figures of 6/19 for Hampshire vs Middlesex at the Vitality Blast 🔥#Blast20 #CricketForAll pic.twitter.com/WyKs1cDNXY

— Cricingif (@_cricingif) September 20, 2020

இதில் நான்கு விக்கெட்டுக்கள் போல்ட் முறை மூலம் கைப்பற்றப்பட்டதால் அரிய இரட்டை ஹாட்ரிக் இன்னும் அரிதாகிவிட்டது.

வெற்றி பெற 142 ஓட்டங்களைத் துரத்திய மிடில்செக்ஸ் அணிக்கு இறுதி 18 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளுடன் 23 ரன்கள் தேவைப்பட்டது.

இலகுவாக வெல்லப்படக்கூடிய அந்தப் போட்டியை தம் வசம் மீளக் கொண்டு வர ஷாஹீனிடம் சில யோசனைகள் இருந்துள்ளன. இறுதி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் இறுதி நான்கு விக்கெட்டுகளை லாவகமாக வீழ்த்தினார்.

6 wickets, all six bowled 🔥

Shaheen Afridi is the first bowler to achieve this feat in a T20 🇵🇰

— ESPNcricinfo (@ESPNcricinfo) September 21, 2020

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் , ஜான் சிம்ப்சன், ஸ்டீவ் ஃபின், திலன் வலலவிதா மற்றும் டிம் முர்டாக் ஆகியோரின் ஸ்டம்புகளை அடுத்தடுத்த பந்துகளில் சிதறடித்தார்.

டி 20 வரலாற்றில ஒரு பந்து வீச்சாளர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறாவது முறையாகவும், ஒரு பாகிஸ்தானியர் இதனை செய்த முதலாவது தடைவையாகவும் இச்சம்பவம் அமைந்தது.

ஷாஹீனின் புள்ளிவிவரங்கள் (6-19) ஒரு ஹாம்ப்ஷயர் பந்து வீச்சாளரால் வீசப்பட்ட மிகச் சிறந்தது, மற்றும் பாகிஸ்தானியரால் வீசப்பட்ட மூன்றாவது சிறந்த பந்து வீச்சுப் பெறுதிக்கு சமனானது.

அஃப்ரிடி
பட உதவி

நம்பமுடியாதபடி, ஷாஹீனின் ஆட்டமிழப்புகள் அனைத்தும் போல்ட் முறைப்படி இருந்ததே சாதனை – இது ஒரு டி 20 போட்டியில் நடந்த முதல் முறையாகும்.

வீரஇன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அஃப்ரிடி தனது வீராதி வீரங்களைக் காட்ட முன் இடம்பெற்ற ஆறு ஆட்டங்களிலும் 191 எனும் சராசரியுடன் ஒரே ஒரு விக்கட்டை மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த ‘அசாதாரண’ காட்சிகளைக் சமூக ஊடகங்களில் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் திரிகின்றனர்.

தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
View Post
  • Uncategorized

தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?

  • admin
  • June 23, 2023
2023ம் ஆண்டில் சிறந்த இரு படங்களை கொடுக்கும் விஜய். நாம் இவ்வருடம் ஜனவரி மாதம் வாரிசு திரைப்படத்தை கண்டு ரசித்ததே. இத்திரைப்படம் அனைத்து விதமானவர்களின் வரவேற்பை பெற்றதுடன்…
கட்டுரையை வாசிக்க
Share

இதையும் படிக்கலாமே :ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை

இது போன்ற மேலும் சுவாரசியமான செய்திகளுக்கு எமது விளையாட்டுச் செய்திகள் பகுதியை வாசியுங்கள்.

முகப்பு பட உதவி : ஸ்போர்ட்ஸ்.அவு

Post Views: 291
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
CSK

CSK vs RR : இன்று சென்னை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

  • September 22, 2020
View Post
Next Article
மொபைல் மூலம் வீடியோ எடுக்கும்போது கவனிக்க வேண்டிய 8 அம்சங்கள்

மொபைல் மூலம் வீடியோ எடுக்கும்போது கவனிக்க வேண்டிய 8 அம்சங்கள்

  • September 23, 2020
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

வெஸ்ட்
View Post

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீரோ கிறிஸ் கெய்ல்..!

கிரிக்கெட்
View Post

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!

சங்கா
View Post

சங்காவின் பதவிக்காலம் முடிந்தது முதன்முறையாக எம்.சி.சி தலைவர் பதவிக்கு ஒரு பெண்..!

பீபா
View Post

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!

Live the Game
View Post

Live the Game ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்..!

உலகக்கிண்ணத்திற்கு  ரசிகர்களுக்கு அனுமதி..!
View Post

உலகக்கிண்ணத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி..!

ஓமான்
View Post

ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.