Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஹண்ட்ரட்

தி ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் சம்பியனான மஹேலவின் அணி..!

  • August 24, 2021
  • 144 views
Total
13
Shares
13
0
0
Mahela Jayawardene Thinks Technical Tweaks From The Hundred Could Be  Adopted In T20 In Future - WorldNewsEra
image source

இங்கிலாந்து கிரிக்கெட் சபை முதன்முறையாக நடத்திய 100 பந்துகள் கொண்ட புதுவகையான கிரிக்கெட் தொடரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் ஆண்கள் பிரிவில் சௌத்தர்ன் பிரேவ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானான மஹேல ஜயவர்தன பயிற்சியாளராக செயற்பட்டமை விசேட அம்சமாகும்.

அதன்படி, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சௌத்தர்ன் பிரேவ் அணி 5 விக்கெட்டுக்களால் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சௌத்தர்ன் பிரேவ் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்
கொண்டது.

இதனையடுத்து வெற்றி இலக்கைத் துரத்திய பெர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகளில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள சௌத்தர்ன் பிரேவ் அணி 32 ஓட்டங்களால் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பங்களாதேஷ் பயிற்றுநராக தென்னாபிரிக்காவின் பிரின்ஸ்

wall image

Post Views: 144
Total
13
Shares
Share 13
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனுக்குரிய நாள் விரதம் இருப்பது எப்படி?

  • August 24, 2021
View Post
Next Article
OxygenOS

இதோ தற்போது OxygenOS மற்றும் ColorOS இணைகின்றது..!

  • August 25, 2021
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

வெஸ்ட்
View Post

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீரோ கிறிஸ் கெய்ல்..!

கிரிக்கெட்
View Post

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!

சங்கா
View Post

சங்காவின் பதவிக்காலம் முடிந்தது முதன்முறையாக எம்.சி.சி தலைவர் பதவிக்கு ஒரு பெண்..!

பீபா
View Post

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!

Live the Game
View Post

Live the Game ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்..!

உலகக்கிண்ணத்திற்கு  ரசிகர்களுக்கு அனுமதி..!
View Post

உலகக்கிண்ணத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி..!

ஓமான்
View Post

ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.