ஐ.பி.எல் திருவிழா மீண்டும் ஏப்ரல் 9 அன்று ஆரம்பிக்கிறது. ஆனால், இந்த ஆண்டு வழக்கம் போல வருடத்தின் ஆரம்பத்திலேயே நடக்கிறது. அதுவும், இந்தியாவில். மக்களோடு மக்களாக, தெறிக்கும் விசில் சப்தத்தில். அப்போது நமது CSK அணி எவ்வாறு உருமாறி இருக்கிறது, போட்டிக்கு எப்படி தயாராகிறது எனப் பார்க்க வேண்டுமல்லவா ? வாருங்கள்
CSK 2021 அணி
ஐபிஎல் 2021 ஏலத்திற்கு முன்னால் CSK தக்கவைத்த வீரர்கள்:
எம்.எஸ்.தோனி (அணித்தலைவர்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் கர்ரன்(சுட்டிக் குழந்தை), ஃபாஃப் டு பிளெசிஸ், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட், ருதுராஜ் கெய்க்வாட், நாராயணன் ஜகதீசன், லுங்கி என்ஜிடி, ஷார்துல் தாகூர், அம்பதி ராயுடு, கர்ன் சர்மா, இம்ரான் தாஹிர், கே.எம் ஆசிப்.
ஐபிஎல் 2021 ஏலத்தில் CSK வாங்கிய வீரர்கள்:
கிருஷ்ணப்ப கவுதம், மொயீன் அலி, சேதேஸ்வர் புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா, சி ஹரி நிஷாந்த்.
ஐபிஎல் 2021 ஏலத்திற்குப் பிறகு முழுமையான CSK அணி:
எம்.எஸ்.தோனி (அணித்தலைவர்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் குர்ரான், ஃபாஃப் டு பிளெசிஸ், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட், ருதுராஜ் கெய்க்வாட், நாராயணன் ஜகதீசன், லுங்கி என்ஜிடி, ஷார்துல் தாகூர், அம்பதி ராயுடு, கர்ன் சர்மா, இம்ரான் தாஹிர், கே.எம். ஆசிப், கிருஷ்ணப்ப கவுதம், மொயீன் அலி, சேடேஷ்வர் புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா, சி ஹரி நிஷாந்த்.
CSK இன் போட்டிகள்
திகதி | அணிகள் | நேரம் | இடம் |
---|---|---|---|
April 10, Saturday | Chennai Super Kings vs Delhi Capitals | 7:30 PM | Mumbai |
April 16, Friday | Punjab Kings vs Chennai Super Kings | 7:30 PM | Mumbai |
April 19, Monday | Chennai Super Kings vs Rajasthan Royals | 7:30 PM | Mumbai |
April 21, Wednesday | Kolkata Knight Riders vs Chennai Super Kings | 7:30 PM | Mumbai |
April 25, Sunday | Chennai Super Kings vs Royal Challengers Bangalore | 3:30 PM | Mumbai |
April 28, Wednesday | Chennai Super Kings vs Sunrisers Hyderabad | 7:30 PM | Delhi |
May 1, Saturday | Mumbai Indians vs Chennai Super Kings | 7:30 PM | Delhi |
May 5, Wednesday | Rajasthan Royals vs Chennai Super Kings | 7.30 PM | Delhi |
May 7, Friday | Sunrisers Hyderabad vs Chennai Super Kings | 7.30 PM | Delhi |
May 9, Sunday | Chennai Super Kings vs Punjab Kings | 3.30 PM | Bengaluru |
May 12, Wednesday | Chennai Super Kings vs Kolkata Knight Riders | 7.30 PM | Bengaluru |
May 16, Sunday | Chennai Super Kings vs Mumbai Indians | 7.30 PM | Bengaluru |
May 21, Friday | Delhi Capitals vs Chennai Super Kings | 7.30 PM | Kolkata |
May 23, Sunday | Royal Challengers Bangalore vs Chennai Super Kings | 7.30 PM | Kolkata |
இனி ஆட்டம் ஆரம்பம். நடக்கப் போகும் போட்டிகளின் சுவாரசிய தொகுப்புக்களை வாராந்தம் பெற தொடர்ந்து எம்மோடு இணைந்து இருங்கள்.
விளையாட்டு செய்திகளை வாசிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்
எம்மை பேஸ்புக் பக்கத்தில் தொடரவும்