Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கணினியின் வரலாறு!!

  • May 1, 2020
  • 356 views
Total
0
Shares
0
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!

மனிதர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் தனது வேலைகளை இலகுபடுத்தும் காரணத்துக்காக மனிதன் பல்வேறு வித்தியாசமான இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளான். அந்தவகையில் கூட்டல் கழித்தல் போன்ற செயற்பாடுகளை பெரிய இலக்கங்களை அதாவது உதாரணமாக ஐந்து இலக்கங்களைக் கொண்ட இரண்டு எண்களை கூட்ட வேண்டும் என்ற தேவை எழும் பொழுது அதனை விரல்களாலும் மனதாலோ செய்வது கடினமாகும்.

அதனால் தான்,முதன்முதலாக அபேக்கஸ் (Abacus) என்ற கருவியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகத்தின் முதலாவது கணிப்பு சாதனமாகும்.இதனைத் தொடர்ந்து நேப்பியர் கட்டைகள் எனப்படும் (Napier Bones) பயன்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து துளை அட்டை (Punch Card) முறைமூலம் கூட்டல் கழித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இதனைத்தொடர்ந்து கூட்டல் இயந்திரம் எனப்படும் Adding Machine இனைக் கண்டு பிடித்தார்கள்.கூட்டல் கழித்தல் செயற்பாடுகளைச் செய்யக் கூடிய முதலாவது இயந்திரமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த கருவியானது பெருக்கல் பிரித்தல் ஆகியவற்றையும் செய்யக்கூடியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிளைஸ் பாஸ்கல் அவர்கள் Analytical engine பைக் கண்டுபிடிக்க , அக்கருவி  செயற்படுவதற்கான கட்டளைகளை உருவாக்கி உலகின் முதலாவது Programmer ஆக அடையாளம் காணப்பட்டவர் லேடி அடா ஆகஸ்டா லவ்லேஸ் அவர்களாவார்.

இவ்வாறு வளர்ச்சி அடைந்து கொண்டு வந்த வரிசையில்தான் இறுதிப் படியிலே கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய காலத்தில் கணினிகள் முந்திய காலம் போலில்லாமல் மிகவும் நிறை குறைந்த வேக வேகமாக செயற்படக்கூடிய  தொழில்நுட்பம் வாய்ந்தவையாக மாற்றமடைந்து வந்துள்ளன. செல்லிடத் தொலைபேசிகளை தொடுதிரையினைக் புகுத்திய ஒரு மாபெரும் புரட்சியை தொடர்ந்து செல்லிடத் தொலைபேசிகளும் கணினிகளுக்கு நிகரான ஒரு உபகரணம் ஆக இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

image source:https://www.fastnewsfeed.com/news/first-generation-of-computer-know-in-details-here/

Post Views: 356
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

  • May 1, 2020
View Post
Next Article
புதிதாக வந்திருக்கும் வாட்ஸ்அப் டாக் மோர்டு!

புதிதாக வந்திருக்கும் வாட்ஸ்அப் டாக் மோர்டு!

  • May 1, 2020
View Post
You May Also Like
LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
View Post

LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்
View Post

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்

உளவு
View Post

உளவு பார்க்கும் மீன்!

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!
View Post

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!

Facebook
View Post

Facebook Profile மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய Professional Mode என்ற அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது..!

அமெரிக்கா
View Post

அமெரிக்கா தனது பயனர்களுக்கு WhatsApp Payments வசதியை அறிமுகப்படுத்துகிறது..!

மைக்ரோசாப்ட்
View Post

மைக்ரோசாப்ட் நிறுவனம் WSL ஐ விண்டோஸ் செயலியாகக் (Windows app) கிடைக்கச் செய்துள்ளது..!

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!
View Post

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.