Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 60

  • August 1, 2021
  • 605 views
Total
19
Shares
19
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

ஐயப்பனை கனவில் கண்டால் என்ன பலன்? ஐயப்பனை கனவில் கண்டால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Ayyappa Devotional Tamil Songs Yesudas Free Download
image source

விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Three Hurt in Head-On Crash on Front Street in Binghamton
image source

காவல் அதிகாரியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விருப்பமில்லாமல் செய்யும் சில செயல்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Police Officer Known as To Get together for Noise Criticism Stays To Dance  and Eat Tacos | News Alian
image source

ஆமைகளை கனவில் கண்டால் என்ன பலன்? ஆமைகளை கனவில் கண்டால் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Sea Turtles Flourish On Lebanon's Beaches, As Tourists Stay Home :  Coronavirus Updates : NPR
image source

ஆலமரத்தை கனவு கண்டால் என்ன பலன்?  ஆலமரத்தை கனவு கண்டால் நன்மையான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

The tree of knowledge is not an apple or an oak but a banyan | Aeon Ideas
image source

காகம் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

The Dead Crow Lying On Stock Footage Video (100% Royalty-free) 10522355 |  Shutterstock
image source

இறந்தவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Dead Man Talking de Patrick Ridremont (2012) - UniFrance
image source

தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Scorpion sting: First-aid, treatment, prevention and all you need to know |  Lifestyle Health | English Manorama
image source

திருவிழாவில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Mulaipaari thiruvila- keelaiyur village festival 2018 -kovil thiruvila  முளைப்பாரி திருவிழா. - YouTube
image source

தன்வந்திரி பகவானை கனவில் கண்டால் என்ன பலன்?  தன்வந்திரி கடவுளை கனவில் கண்டால் தன விருத்தி உண்டாகும் நோய்கள் தீரும் என்பதைக் குறிக்கின்றது.

Amritha Sanjeevani Dhanvantari Stotram | Dhanvantri Mantra for Healing and  Good Health - YouTube
image source

குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தைகளை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Children's Day 2020: History, significance and celebrations for the day  dedicated to children - Hindustan Times
image source

புறாவை கனவில் கண்டால் என்ன பலன்? புறாவை கனவில் கண்டால் மாற்றங்கள் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Domestic pigeon - Wikipedia
image source

குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வத்தை கனவில் கண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Karuppa Karuppa - YouTube
image source

இறந்து போன அப்பாவை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Dream of Dead Father – Meaning and Symbolism
image source

மீன்களின் கூட்டங்களை கனவில் கண்டால் என்ன பலன்? மீன்களின் கூட்டங்களை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Index of /weblog/wp-content/uploads/2010/08
image source

பெண் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

72+ Blessed With Baby Girl Quotes And Wishes To Know
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 605
Total
19
Shares
Share 19
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
நயன்தாரா

ஷாருக்கானுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்..!

  • July 31, 2021
View Post
Next Article
குழந்தை

குழந்தையின் அழுகைக்கான காரணங்கள்

  • August 1, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.