Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 58

  • July 18, 2021
  • 215 views
Total
0
Shares
0
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

வீட்டிற்கு வண்ணம் பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்கு வண்ணம் பூசுவது போல் கனவு கண்டால் மனதிற்கு அமைதியையும், தெளிவையும் ஏற்படுத்தும் என்பதை குறிக்கின்றது.

The Top Six Advantages Of External Painting - Homes Decorating Blog
image source

என் தங்கையின் குழந்தை சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

When do babies smile? Everything you need to know about this milestone
image source

பிள்ளையாரை கனவில் கண்டால் என்ன பலன்? பிள்ளையாரை கனவில் கண்டால் எண்ணிய காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Premium Photo | Hindu god ganesh on black background. statue on wooden table
image source

வேப்ப மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வேப்ப மரத்தை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

The Neem Tree: A Miracle Plant | EZ GRO Garden
image source

யாரென்று தெரியாத ஒருவர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் அறிமுகமில்லாத புதிய நண்பர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Minor Indian migrant girl died of heat stroke near US-Mexico border:  Official | India News – India TV
image source

செடியில் பூ பூத்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த சில காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Jasmine Care: How to Plant, Grow, and Care for Jasmine Flowers | Gilmour
image source

எருமையை கனவில் கண்டால் என்ன பலன்? எருமையை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

black water buffalo on brown grass field during daytime photo – Free  Namibia Image on Unsplash
image source

சுனாமி அலைகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

A Tidal Wave of Online Art Sales – FinerWorks Help and Support Portal
image source

எலியை கனவில் கண்டால் என்ன பலன்? எலியை கனவில் கண்டால் எண்ணிய காரியங்களில் சில காலதாமதங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8 Interesting Facts About Rats | Britannica
image source

கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? கிளியை கனவில் கண்டால் கணவன்-மனைவிக்கிடையே புரிதல் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

Vernal Hanging-Parrot - eBird
image source

ஆண்களை கனவில் கண்டால் என்ன பலன்? ஆண்களை கனவில் கண்டால் எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Average Height for Men Worldwide (Stats Inside)
image source

புறாவை கனவில் கண்டால் என்ன பலன்? புறாவை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Rock Pigeon - eBird
image source

துளசி மாடத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறைந்து, சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

How to Grow Most Prolific Tulsi Plant | Growing Holy basil
image source

நெய் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நெய் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு நெருக்கமான இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்து உள்ளது என்பதைக் குறிக்கின்றது.

Ghee lamp - Golden Ghee
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

Post Views: 215
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தடுப்பூசி

தடுப்பூசிகள், தடைகள், பயணங்கள் எது உண்மை?

  • July 17, 2021
View Post
Next Article
குழந்தை

குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான பானங்கள்..!

  • July 18, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.