Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 57

  • July 11, 2021
  • 379 views
Total
14
Shares
14
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

துர்க்கை அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? துர்க்கை அம்மனை கனவில் கண்டால் உங்களுக்கு ராகு திசை நடக்க போவதை குறிக்கின்றது.

Know Your Goddess | Durga – Discovering India
image source

கழுகினை கனவில் கண்டால் என்ன பலன்? கழுகினை கனவில் கண்டால் பயணங்களில் கவனம் தேவை என்பதைக் குறிக்கின்றது.

The Eagle – Aurora
image source

புலியை கனவில் கண்டால் என்ன பலன்? புலியை கனவில் கண்டால் உடனிருப்பவர்களுடன் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Tiger | Species | WWF
image source

ரயிலில் இருந்து இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

Image of Asian woman getting off train at train station - Austockphoto
image source

மற்றவர்களை அடிக்க செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தற்பெருமையான சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 57
image source

நண்பர்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத ஆதரவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

14 Reasons Why School Friends Are Friends For Life
image source

பாகற்காயை கனவில் கண்டால் என்ன பலன்? பாகற்காயை கனவில் கண்டால் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Thai Bitter Melon With Egg – man & bran's veggie kitchen
image source

வயல்வெளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? வயல்வெளிகளை கனவில் கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Paddy Field Stock Photo, Picture And Royalty Free Image. Image 101608227.
image source

புதிய மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுப நிகழ்ச்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Thangamayil: Thali Chain Models
image source

திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

How India's trans community is fighting discrimination | SBS Life
image source

பைரவரை கனவில் கண்டால் என்ன பலன்? பைரவரை கனவில் கண்டால் பகைவர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடுவதை குறிக்கின்றது.

Kalabhairava Jayanthi Special – Kalabhairava Ashtakam – Powerful Mantra For  Success In Life - YouTube
image source

சாமி ஊர்வலம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Vinayagar Chathurthi 2020 - Vinayagar Chathurthi History, Date and  Vinayagar Chathurthi Celebrations
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 379
Total
14
Shares
Share 14
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
''புறக்கணிப்பது'' உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 5 வழிகள்

”புறக்கணிப்பது” உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 5 வழிகள்

  • July 10, 2021
View Post
Next Article
துர்நாற்றத்தை

வாயிலிருந்து பாக்டீரியாவை அகற்றி மோசமான துர்நாற்றத்தை நிறுத்துவதற்கான வழிகள்

  • July 11, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.