Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 55

  • June 27, 2021
  • 240 views
Total
22
Shares
22
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

ஒரு மரம் நிறைய பூக்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் தனம் சார்ந்த நெருக்கடிகள் குறைந்து பொருளாதாரம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

7 Small Flowering Trees for Small Spaces | Arbor Day Blog
image source

என்னுடைய ஜாதகத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Pin on Rishis
image source

நட்சத்திர ஆமைகளை கனவில் கண்டால் என்ன பலன்?நட்சத்திர ஆமைகளை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

A Guide to Caring for Indian Star Tortoises as Pets
image source

வெள்ளை நிற நாயை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களைப் பற்றிய புரிதல் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

White Dog Breeds: 31 Big & Small Pups With Short or Fluffy Coats
image source

கருவுற்று இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Surprising Facts About Pregnancy
image source

கடலில் நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் மேன்மை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

How To Take Care When Swimming Alone | Simply Swim UK
image source

ராகு-கேதுவை கனவில் கண்டால் என்ன பலன்? ராகு-கேதுவை கனவில் கண்டால் சர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Rahu Ketu Transit 2020 from 23rd September | Rahu Ketu Transit 2020: date,  time, effects - Oneindia News
image source

விநாயகர் அகவலை தினமும் படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விநாயகர் அகவலை தினமும் படிப்பது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் இருக்கக்கூடிய தடைகள் அகலும்.என்பதைக் குறிக்கின்றது.

Man Reading a Bible · Free Stock Photo
image source

கடிகாரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கடிகாரத்தை கனவில் கண்டால் வெளியூர் பயணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Echo Wall Clock review: It's about time - Pocket-lint
image source

வண்ணத்துபூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Monarch Butterfly
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 240
Total
22
Shares
Share 22
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
உலக அழிவு பற்றி கொண்டு வரப்பட்ட 5 பெரிய கொள்கைகள்

உலக அழிவு பற்றி கொண்டு வரப்பட்ட 5 பெரிய கொள்கைகள்

  • June 26, 2021
View Post
Next Article
முருங்கை

முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

  • June 27, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.