Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 53

  • June 13, 2021
  • 489 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் வீண் கவலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Why Is My Dog Chasing Everything? Tips To Help Curb Chasing Behavior
image source

கோவிலில் மணி அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Here's why you should ring the temple bell before entering the temple |  TheHealthSite.com
image source

தர்பூசணியை கனவில் கண்டால் என்ன பலன்? தர்பூசணியை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Top 9 Health Benefits of Eating Watermelon
image source

மரங்கொத்தி மரத்தை கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Great Spotted Woodpecker - eBird
image source

தேனீ கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தேவைகள் அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

When Should You Worry About an Insect Bite?
image source

சடலத்தை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

India Covid: Dozens of bodies wash up on banks of Ganges river - BBC News
image source

ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Sri Guru Raghavendra Theertha's 348th Aaradhane – SHREE RAGHAVENDRA Matha
image source

தாலி தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Beautiful thali kodi collection 2019 - YouTube
image source

அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்? அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Your Son Growing Up Will Feel Like the Slowest Breakup You've Ever Known"  Aches in Every Mother's Heart - Her View From Home | Mothers of boys,  Mothers heart, Boy mom
image source

நகைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Golden Jewelry Store: African American Stock Footage Video (100%  Royalty-free) 11867924 | Shutterstock
image source

பசுக்கன்றை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Producers Make Extra Effort To Tap Into DCHA Conference - Mid-West Farm  Report
image source

சிவன் கோவிலில் வெண் பொங்கல் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Ven pongal recipe | How to make khara pongal recipe
image source

வயதானவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? வயதானவர்களை கனவில் கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

iStock-874800324 | Kenwood Hearing Centers
image source

குண்டூசியை கனவில் கண்டால் என்ன பலன்?குண்டூசியை கனவில் கண்டால் உறவினர்களிடம் பொறுமை வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Hamilton™ Small Hub Removable Needles Gauge: 28G; Needle Point Style: 2, 3,  or 4 Hamilton™ Small Hub Removable Needles | Fisher Scientific
image source

அரசு அதிகாரிகளிடம் பழகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

OSCE Secretary General and Foreign Minister of Turkmenistan address  conference dedicated to the 20th anniversary of the OSCE Centre | OSCE
image source

சண்டைகள் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Aggression Images, Royalty-free Stock Aggression Photos & Pictures |  Depositphotos
image source

முதலையை கனவில் கண்டால் என்ன பலன்? முதலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.

Saltwater crocodile guide: diet and where they live in the wild - Discover  Wildlife
image source

மலை பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Python birman Thaïlande serpent non venimeux - Asian-Snake-Wine.com
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 489
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
திருதராஷ்டிரன் குருடானதற்கும் முற்பிறவிப் பாவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?

திருதராஷ்டிரன் குருடானதற்கும் முற்பிறவிப் பாவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?

  • June 12, 2021
View Post
Next Article
தூங்க

விரைவாக தூங்க உதவும் 7 எளிமையான தந்திரங்கள்

  • June 13, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.