கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
வெள்ளரிக்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
கப்பல் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
சந்திர கிரகணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
கோதுமைகளை கனவில் கண்டால் என்ன பலன்? கோதுமைகளை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
வயதானவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? வயதானவர்களை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? மீன்களை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.
பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்? பறவைகளை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய தொழிலில் ஆர்வம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
வீட்டில் குரங்குகள் புகுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வீட்டில் குரங்குகள் புகுந்தது போல் கனவு கண்டால் அனுமானின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு என்பதைக் குறிக்கின்றது.
புதிய கார் வாங்கியது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆடம்பர பொருட்களின் மீது நாட்டம் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்? தண்ணீரை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.
வலது கண்ணில் மச்சம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வலது கண்ணில் மச்சம் இருப்பது போல் கனவு கண்டால் அதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும்.
வண்ணத்து பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்? வண்ணத்து பூச்சியை கனவில் கண்டால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
தலையில் பூ வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்