Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 51

  • May 30, 2021
  • 361 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

வெள்ளரிக்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Side Effects of Eating Cucumber at Night: Should you really be eating  cucumbers at night? | Worst Food to Eat at Night
image source

கப்பல் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

I like the way this ship is coming along : Stormworks
image source

சந்திர கிரகணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Supermoon, Blood Moon And Lunar Eclipse Occurring Together On May 26: Check  India Timings, How To Watch And More
image source

கோதுமைகளை கனவில் கண்டால் என்ன பலன்? கோதுமைகளை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Wheat 101: Nutrition Facts and Health Effects
image source

வயதானவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? வயதானவர்களை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

The tint, taste and texture of food: What matters to older consumers?
image source

மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? மீன்களை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

Our Pets – St Audoens National School
image source

பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்? பறவைகளை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Birds in your garden
image source

பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Buying milk | Stock Images Page | Everypixel
image source

தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய தொழிலில் ஆர்வம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

How to write an essay in English exam
image source

வீட்டில் குரங்குகள் புகுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வீட்டில் குரங்குகள் புகுந்தது போல் கனவு கண்டால் அனுமானின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு என்பதைக் குறிக்கின்றது.

monkey menace: Latest News & Videos, Photos about monkey menace | The  Economic Times
image source

புதிய கார் வாங்கியது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆடம்பர பொருட்களின் மீது நாட்டம் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Things to do After Buying a New Car | TomorrowMakers
image source

தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்? தண்ணீரை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

Right to Water
image source

வலது கண்ணில் மச்சம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வலது கண்ணில் மச்சம் இருப்பது போல் கனவு கண்டால் அதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும்.

Know What Do Moles Tell About Your Destiny And Personality!
image source

வண்ணத்து பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்? வண்ணத்து பூச்சியை கனவில் கண்டால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

butterflies Archives - Futurity
image source

தலையில் பூ வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

16 Set mund designs ideas | set saree, kerala bride, kerala saree
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 361
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
மூங்கில் காடுகளே : மறைந்த தமிழ்ப் பொக்கிஷ பாடல்கள் | பா - 1

மூங்கில் காடுகளே : மறைந்த தமிழ்ப் பொக்கிஷ பாடல்கள் | பா – 1

  • May 29, 2021
View Post
Next Article
சுல்தான்

சுல்தான் பட வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் சர்தார்..!

  • May 30, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.