கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
ஆலயம் கட்டுவது போல் கனவு கண்டால் நன்மையா? ஆலயம் கட்டுவது போல் கனவு கண்டால் நன்மையாகும். முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
இரட்டை நாகத்தை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட செயல்பாடுகளில் எதிர்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பலாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த துறையில் உதவிகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.
தாம்பூலம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய துறைகளில் ஆர்வம் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.
குரங்கை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய இடமாற்றத்தினால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ஐயப்பனுக்கு மாலை போடுவது போல் கனவில் கண்டால் என்ன பலன்? மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ஐயப்பனுக்கு மாலை போடுவது போல் கனவில் கண்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.
வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பூனை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தவறிய சில பொருட்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்