Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கடன்

கடன் பிரச்சனைகளும் பரிகாரங்களும்..!

  • April 24, 2021
  • 237 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

இக் காலக்கட்டத்தில் நாம் கடன் வாங்குவது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. பலர் வாங்கிய கடனை அதே அக்கறையுடன் திருப்பி செலுத்தி விடுகின்றனர். பலர் அதை திருப்பி அடைக்க முடியாமல் திணறுகின்றனர்.

கடன் வாங்குவதற்கு நேரம் மற்றும் காலம் என்பது மிகவும் முக்கியம். அதே போல் கடனை திருப்பி அடைப்பதற்கும் நேரம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் கடன் பிரச்சனைகள் விரைவில் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

கடன் பிரச்சனைகள் தீர சில பரிகாரங்கள்

தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும்.

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.

விமோசன ஸ்தோத்திரம்

  • தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
  • யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

ஸ்ரீ நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு அனைத்து துன்பங்களும் நீங்கும்.

Lord Narasimha Images - Wordzz
image source

வளர்பிறை சித்திரை நட்சத்திரம் வரும் நாளில், காமாட்சி அம்மனை பட்டுப்புடவை சாற்றி வழிபட்டால் நிச்சயம் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு மன நிறைவான வாழ்க்கை உருவாகும்.

Kamatchi amman - Wallsnapy
image source

காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

Gold coin stash from time of Henry VIII found in English garden | Live  Science
image source

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் காலையில் குளித்த பின்பு உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வீட்டில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து வர பணத்திற்கு குறைவே இருக்காது.

Sri Mahalakshmi Stotram - Most Powerful Mantra for Wealth - Diwali Special  - Must Listen - YouTube
image source

கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதமிருந்து தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து அருகிலுள்ள முருகன் சன்னிதியில் மாலை வேளைகளில் 12 முறை பிரதட்சணம் செய்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

கடன் வாங்கும்போது செய்யக்கூடாதவை

செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்க்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

ராகு, கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது அடைக்கவோ முயற்சி செய்யக்கூடாது.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்யக்கூடாது.

சந்திரன் பலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக்கூடாது.

2021- பிலவ வருடத்தில்.. உங்கள் ராசிப்படி யாரை வழிபட்டால் சிறப்பு?

எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்..

wall image

Post Views: 237
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
அதிக நாட்கள் தூக்கம்/ உணவு / நீர் இல்லாமல் சாதனை படைத்த 4 மனிதர்கள்

அதிக நாட்கள் தூக்கம்/ உணவு / நீர் இல்லாமல் சாதனை படைத்த 4 மனிதர்கள்

  • April 23, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 46

  • April 24, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.