Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 44

  • April 11, 2021
  • 358 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்? திருநங்கையை கனவில் கண்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Meet The First Registered Transgender To Clear 12th Board Exams In TN
image source

முருங்கைக் கீரையை கனவில் கண்டால் என்ன பலன்? முருங்கைக்கீரையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி நலம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Moringa: Health Benefits and Side Effects You Need to be Aware of
image source

பசுமாடு கன்றுப் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசுமாடு கன்றுப்போடுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

US dairyman reveals calving protocols at his 2,800-cow dairy - Farmers  Weekly
image source

யானையை பலியிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானையை பலியிடுவது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் சற்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Central Africa elephants being killed for meat
image source

ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்? தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Lots of suspects but few leads in mystery sea turtle deaths in Sri Lanka
image source

சுடர்விட்டு எரியும் தீபத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Deepam- The Light
image source

யாரோ ஒரு தெரியாத நபரை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Amazing Road Rage Fights 2020 - Road Rage and Street Fighting - YouTube
image source

மரம் நிறைய கொய்யாப்பழங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Feeding Guava Trees - How And When To Fertilize Guava Trees
image source

மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? மயிலை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Peacock Bird Facts | AZ Animals
image source

நாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நாகத்தை கனவில் கண்டால் மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

The World Health Organization is deeply worried about snake bites — Quartz
image source

தற்கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

India has the highest suicide rate in South-East Asia: WHO
image source

அசைவ உணவுகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

117 High Protein Indian Non Vegetarian Recipes For Body Building & Weight  Loss by Archana's Kitchen
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.

wall image

Post Views: 358
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?

  • April 10, 2021
View Post
Next Article
டெங்கு

டெங்கு காய்ச்சலா எப்படி அறிவது?

  • April 11, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.