கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
சிவனை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நினைத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
![உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 42 1 Free download Best 50 Lord Shiva Images God Shiva HD Pictures Hindu Gallery [1024x721] for your Desktop, Mobile & Tablet | Explore 46+ Lord Wallpaper | Lord Wallpaper, Lord Voldemort Wallpapers, Lord Sesshomaru Wallpaper](https://cdn.wallpapersafari.com/61/79/LPqH3B.jpg)
நாவல் பழம் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில காரியம் காலதாமதமாக நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

திருமண கோலத்தில் பெண்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

சுனாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் பொறுப்புகள் சற்று குறையும் என்பதைக் குறிக்கின்றது.

வளர்ப்பு மீனை கனவில் கண்டால் என்ன பலன்? வளர்ப்பு மீனை கனவில் கண்டால் மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

கோழி குஞ்சுகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

எலிகளை கனவில் கண்டால் என்ன பலன்? எலிகளை கனவில் கண்டால் எதிர்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

என்னுடைய வீட்டிற்குள் பேய் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் விரைவில் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

பழனி மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

கப்பலில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

பிள்ளையாரை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் திட்டமிட்ட காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
வண்டு என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் தேவையற்ற குழப்பங்களின் மூலம் துன்பங்கள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.
குரங்கை கனவில் கண்டால் என்ன பலன்? குரங்கை கனவில் கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.