Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 41

  • March 21, 2021
  • 872 views
Total
8
Shares
8
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

கடவுளை கனவில் கண்டால் என்ன பலன்? கடவுளை கனவில் கண்டால் துன்பங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Lord Shiva in Dream – Meaning and Symbolism
image source

புளிய மரத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? புளிய மரத்தினை கனவில் கண்டால் ரகசியம் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.

Plant a Tamarind Tree to Decorate Your Property (Part 1) | Garden lovers
image source

எருமையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

African buffalo, facts and photos
image source

ஜாதகம் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Horoscope Today 18 August, Aaj Ka Rashifal, Daily Horoscope 18 August 2020  in Hindi: Horoscope Today, 18 August 2020: Taurus people will be in love,  virgo people financial conditions will be better -
image source

மஞ்சளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

10 Proven Health Benefits of Turmeric and Curcumin
image source

கடற்கரையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Top Five Beaches in Sri Lanka | Insight Guides
image source

வெள்ளி நகைகள் கீழே கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7 Silver Jewelry Trends That Will Never Go Out of Style
image source

பன்றிகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

More than 100,000 British pigs stranded by Brexit border problems |  Financial Times
image source

அரிசியை கனவில் கண்டால் என்ன பலன்? அரிசியை கனவில் கண்டால் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Parboiled (Converted) Rice: Nutrition, Benefits, and Downsides
image source

மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களில் நிதானத்துடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Youth killed while taming bull at jallikattu in Kovai - DTNext.in
image source

என் கழுத்தில் தாலி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

Kodi & Thali : Wedding Ring | Jewellery – Saravanas Jewellery Srilanka
image source

நெல்லிக்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

How to Harvest Gooseberries | Gardener's Path
image source

அழுகிய தேங்காயை கனவில் கண்டால் என்ன பலன்? அழுகிய தேங்காயை கனவில் கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

It's All New to Me: Day 126: "One Groovy Coconut," My Ass
image source

கோவில் சிலை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Three silver lion idols of Vijayawada Durga temple chariot stolen - The  Hindu
image source

பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் அதிகரிக்கும். எனவே, செய்யும் வேலையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

The Dairymen digital special: Do Brits think dairy is scary? | Reports |  The Grocer
image source

ஐயப்பனை கனவில் கண்டால் என்ன பலன்? ஐயப்பனை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

iyappan bhajan songs tamil lyrics
image source

வெளவாலை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Bats died in UP due to brain stroke: IVRI report
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.

Post Views: 872
Total
8
Shares
Share 8
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சகாதேவன் மட்டும் எப்படி ஜோதிடம் அறிந்தான் ? சுவாரசிய மகாபாரதக் கதை

சகாதேவன் மட்டும் எப்படி ஜோதிடம் அறிந்தான் ? சுவாரசிய மகாபாரதக் கதை

  • March 20, 2021
View Post
Next Article
மனஅழுத்தம்

மனஅழுத்தத்தின் கீழ் அமைதியாக இருப்பது எப்படி?

  • March 21, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.