Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 38

  • February 28, 2021
  • 539 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

அழுது கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Résultats Google Recherche d'images correspondant à  http://lesdemocrates.fr/wp-content/uploads/2011/11/oeil-qui-pleure.jpg
IMAGE SOURCE

இறந்த ஒருவரை குளிபாட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

COVID-19 and Islamic burial laws: safeguarding dignity of the dead -  Humanitarian Law & Policy Blog | Humanitarian Law & Policy Blog
IMAGE SOURCE

எலுமிச்சைப்பழம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து நல்லுறவு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

286 Buying Lemons Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime
IMAGE SOURCE

இயற்கை காட்சியை கனவில் கண்டால் என்ன பலன்? இயற்கை காட்சியை கனவில் கண்டால் புதுமையான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Biotop - Family Natural Pool with Show Pool Character
IMAGE SOURCE

மிளகை கனவில் கண்டால் என்ன பலன்? மிளகை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Where Does Black Pepper Come From? About Peppercorns | SpiceJungle
image source

சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சிங்கத்தை கனவில் கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

An Africa Vacation Inspired by The Lion King | Goway Travel
image source

பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Everything You Need to Know to Start and Grow Your Business
image source

தீ விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Top 10 Common Fire Incidents and How to Prevent It - Firetech Global
image source

நட்சத்திரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நட்சத்திரத்தை கனவில் கண்டால் திருமணமானவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Not so Fast: Some Stars Show a Spin-down Slowdown
image source

புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய துறைகள் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

In Praise of the Book Tower ‹ Literary Hub
image source

தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Expecting 23% growth in gold loan business: Thomas John Muthoot, managing  director, Muthoot Fincorp - The Financial Express
image source

எலியை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? எலியை கொல்வது போல் கனவு கண்டால் குழந்தைகளால் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Show Mercy to Mice
image source

கோவில் கட்டிக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Top 10 Famous Hindu Temples of Tamil Nadu | NewsGram
image source

நகை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நகை திருடுவது போல் கனவு கண்டால் செய்யும் பணிகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Two arrested for stealing gold jewelry
image source

பிணத்தை தூக்கி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

go to facebook: corpses on mt everest
image source

யானை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானை இறந்தது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Rowdy' Ranga: Elephant who roamed Karnataka forests dies in tragic mishap-  The New Indian Express
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
Post Views: 539
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கண்ணதாசனின் சந்தோஷம் எங்குள்ளது ? : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க13

கண்ணதாசனின் சந்தோஷம் எங்குள்ளது ? : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க13

  • February 27, 2021
View Post
Next Article
இயற்கை

இயற்கையாக தோல் பராமரிப்பு செய்ய வீட்டில் உள்ள சில பொருட்கள்..!

  • February 28, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.