Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 37

  • February 21, 2021
  • 1.5K views
Total
23
Shares
23
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

பாம்பு படம் எடுத்து நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விரோதிகளால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for COBRA
IMAGE SOURCE

அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமா? அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும்.

Image result for Early morning SLEEPING
IMAGE SOURCE

யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானை துரத்துவது போல் கனவு கண்டால் பழைய பிரச்சனைகளின் மூலம் மனசஞ்சலம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Chasing the elephant
IMAGE SOURCE

ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்? ஆமையை கனவில் கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Turtle
IMAGE SOURCE

மாம்பழம் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாம்பழம் உண்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Eating mango
IMAGE SOURCE

பசு மாட்டினை கனவில் கண்டால் என்ன பலன்? பசு மாட்டினை கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Cow
IMAGE SOURCE

அன்னதானம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அன்னதானம் வாங்குவது போல் கனவு கண்டால் மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Buying Annadhanam
IMAGE SOURCE

பூரானை கனவில் கண்டால் என்ன பலன்? பூரானை கனவில் கண்டால் இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Centipedes
IMAGE SOURCE

உணவு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Eating food
IMAGE SOURCE

அம்மாவின் உருவம் கனவில் தோன்றினால் என்ன பலன்? அம்மாவின் உருவம் கனவில் தோன்றினால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for mother in dream
image source

அவமானப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக் குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Shame
image source

மனதுக்கு பிடித்தவற்றை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for If the mind often dreams of favorites
image source

ஏலக்காயை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஏலக்காயை சாப்பிடுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Cardamom eating
image source

தேள் கொட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for The scorpion bite
image source

மல்லிகைப்பூவை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Selling jasmine
image source

பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Sami darshan at Perumal temple
image source

விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? விநாயகரை கனவில் கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for god ganesh
image source

பத்திரத்தில் கையெழுத்து போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Signing the bond
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 1,479
Total
23
Shares
Share 23
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இட்லிக்கடை முதலாளி சொன்ன தத்துவம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க12

இட்லிக்கடை முதலாளி சொன்ன தத்துவம் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க12

  • February 20, 2021
View Post
Next Article
மேக்புக்

அடுத்த தலைமுறை மேக்புக்ஸிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்

  • February 21, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.