Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
வைபர்

வைபர் என்ற ரோவரை நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி நாசா 2023 ஆம் ஆண்டு அனுப்பவுள்ளது ..!

  • October 17, 2021
  • 142 views
Total
17
Shares
17
0
0
NASA rover to search for water, other resources on Moon in 2023
image source

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் பனிக்கட்டிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக வைபர் என்ற ரோவரை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2023 ஆம் ஆண்டு இறுதியில் அனுப்பவுள்ளது.

அந்த ரோவர் நிலவின் தென் துருவத்தில் அமைந்துள்ள நோபிள் கிரேட்டர் என்ற பள்ளத்தாக்கு பகுதியில் தரையிறங்கி ஆய்வுப் பணியில் ஈடுபடும் என நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வைபர் திட்ட இயக்குனர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறுகையில் வைபர் தரையிறங்கும் பகுதியைத் தேர்வு செய்வது ஓர் அற்புதமான முக்கியமான முடிவாகும்.

எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கான முக்கியமான தகவல்களை வைபர் சேகரிக்கும் என்றார்.

நாசாவின் லூனார் ரெகொனாய்சன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் பிற விண்கலங்களின் கணிப்புப்படி நிலவில் குறிப்பாக அதன் துருவப் பகுதிகளில் உள்ள நிரந்தர நிழல் பகுதிகளில் பனிக்கட்டிகள் ஏராளமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நோபிள் பகுதியானது 93 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது 450 கிலோ எடை கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் பைபர் ரோவர் நோபிள் பகுதி முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபடும்.

குறிப்பாக ஒட்டு மொத்த சூரிய மண்டலத்திலும் குளிர்ச்சியான பகுதியாகக் கருதப்படும் நிலவின் தென்துருவ நிரந்தர நிழல் பகுதிகளில் தரைக்கு அடியில் பனிக்கட்டிகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடும்.

பைபர் ரோவர் மூன்று ஸ்பெக்ட்ரோ மீட்டர்கள் மற்றும் துளையிடும் கருவியைப் பயன்படுத்தி சுமார் 100 நாள்கள் இந்தப் பணியில் ஈடுபடும்.

அதன் துளையிடும் கருவியானது 3.3 அடி ஆழம் வரை தோண்டும் திறன் கொண்டது வைபர் வழங்கும் தகவலானது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளுக்கு நிலவின் தோற்றம் பரிணாமம் குறித்த புரிதலை ஏற்படுத்தும்.

மேலும் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்துக்கும் உதவும்.

2025 க்குள் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஐ கைவிடவுள்ளது

wall image

Post Views: 142
Total
17
Shares
Share 17
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

  • October 17, 2021
View Post
Next Article
விஜய்

விஜய்க்காக பாடும் தனுஷ்..!

  • October 17, 2021
View Post
You May Also Like
செவ்வாய்
View Post

செவ்வாய் கிரக பாறைகள் படிந்திருக்கும் உண்மைகள்..!

செவ்வாய்
View Post

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு..!

பூமி
View Post

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்களைக் கண்டறியும் ரேடார்..!

ஸ்பேஸ்
View Post

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் தனியாருக்கான முதலாவது விண்வெளி சுற்றுப்பயணம்

நாசா பெர்சவியரன்ஸ்  வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது
View Post

நாசா பெர்சவியரன்ஸ் வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
View Post

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

செவ்வாய்
View Post

செவ்வாய் கிரக பயணம்.. தயாராகும் நாசா.!

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்
View Post

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.