Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

  • October 10, 2021
  • 355 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

கழுகை கனவில் கண்டால் என்ன பலன்? கழுகை கனவில் கண்டால் பயணம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Bald Eagle (U.S. National Park Service)
image source

கொத்தமல்லியை கனவில் கண்டால் என்ன பலன்? கொத்தமல்லியை கனவில் கண்டால் நோய்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

coriander | Definition, History, Uses, Seeds, Leaves, & Facts | Britannica
image source

முடி வெட்டிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5 Things To Keep In Mind Before Getting A Haircut - CEOWORLD magazine
image source

புதிய மனை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் திருமணம் தொடர்பான சுபச்செய்திகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

i want to buy land and build a house Online Shopping -
image source

மயில் இறகை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Free download Feather Wallpapers HD Wallpapers Pictures Images Backgrounds  [1500x997] for your Desktop, Mobile & Tablet | Explore 42+ Feather  Wallpaper | Peacock Wallpaper, Peacock Feather Wallpaper, Serena and Lily  Wallpaper
image source

மலை மேல் அமர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த துறையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

A Boy Sit on the Hills of Mountain Photograph by Deepak Verma
image source

சலவை இயந்திரத்தை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

UK engineer's low-cost washing machines to help many, head to India soon
image source

சீரடி சாய் பாபாவை கனவில் கண்டால் என்ன பலன்?  சீரடி சாய் பாபாவை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Shirdi Sai Baba Punyatithi 2021 date - Annual Samadi Day of Shirdi Sai Baba  | Hindu Blog
image source

தொட்டியில் மீன்கள் நீந்தி கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய காரியத்தில் காரிய சித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Moving gif wallpaper fish 10 » GIF Images Download
image source

கோழி பிரியாணி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் சுப காரியம் நடக்க போகின்றது என்பதைக் குறிக்கின்றது.

The year in eating: Swiggy survey reveals popular food trends of 2020 |  Lifestyle News,The Indian Express
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 355
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஆஸ்துமா

குழந்தைகளின் ஆஸ்துமா பாதிப்பை கண்டறிவது எப்படி?

  • October 9, 2021
View Post
Next Article
பீபா

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!

  • October 10, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.