Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 36

  • February 14, 2021
  • 775 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

முடி கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முடி கொட்டுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for falling hair
image SOURCE

முயல் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடம் உரையாடும்போது சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Chasing  rabbit
IMAGE SOURCE

மார்பில் பல்லி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்பில் பல்லி விழுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

Image result for Lizard falling on chest
IMAGE SOURCE

ருத்ராட்சத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ருத்ராட்சத்தை கனவில் கண்டால் மகான்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for rudraksha
IMAGE SOURCE

யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானை துரத்துவது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடத்தில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Chasing the elephant
image source

இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு விரும்பாத செயல்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Left eye beating
image source

குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தையை கனவில் கண்டால் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Child
image source

மக்கள் கூட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுயதொழிலில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for Crowd of people
image source

பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for hit the snake
image source

மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Image result for jallikattu cow
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 775
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கலப்படம் செய்த பேராசைக்காரன் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க11

கலப்படம் செய்த பேராசைக்காரன் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க11

  • February 13, 2021
View Post
Next Article
அமிலத்தன்மை

அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட சில உணவுகள்

  • February 14, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.