ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!
 
		
	தசுன் சானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி ஓமானுக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் ஓமான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இலங்கை அணிக்கான ஓமான் பயணத்தின் படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புறப்படவிருந்தது. ஆனால் ஓமானில் மோசமான…
				
					Share 
							
					
			
		 
					 
					 
					 
					 
					 
					 
					 
					