Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
வளைகாப்பு

ஏன் வளைகாப்பு ஐந்தாவது, ஏழாவது மாதத்தில் செய்கிறார்கள்?

  • June 22, 2021
  • 632 views
Total
18
Shares
18
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

வளைகாப்பு

வளைகாப்பு விழாவானது கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்படும் விழாவாகும். கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் நடைபெறும்.

VIJAYASAMUNDEESWARI'S VALAIKAPPU VIZHA - sathya's visit - YouTube
image source

வளைகாப்பு செய்யும் முறை

முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5ஆம் மாதம், 7ஆம் மாதம், 9ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் நிகழ்த்தப்படுகிறது வளைகாப்பு.

வளர்பிறையில் நாள் பார்த்து, அதிகாலையில் தட்டுகளில் வளையல்கள், பூ மற்றும் மங்கள பொருட்களை வைத்து பின் கருவுற்ற பெண்ணை நாற்காலியில் அமர வைப்பார்கள்.

CELEBRATING BABY SHOWERS “VALAIKAPPU” (JUNE 10) | SELAMAT DATANG
image source

பெண்ணிற்கு வளையல் அணிவிக்கும் முன் வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள். பின்பு பெண்ணின் கூந்தலுக்கு மல்லிகை அல்லது முல்லை பூ சூடுவார்கள். பின் ஒவ்வொரு பெண்ணாக வந்து கருவுற்ற பெண்ணுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு, வளையல் அணிவித்து மலர் தூவி வாழ்த்துவார்கள்.

10 Unique Valaikappu Return Gifts Ideas for Guests Who Come Bearing  Blessings and Presents for the Mother-to-Be (2020)
image source

திருமணம் ஆகி கருவுறதா பெண் ஒருத்திக்கு துணை காப்பு போடுவார்கள். பெண்ணின் ஒரு கையில் இரட்டை படையிலும், மற்றொரு கையில் ஒற்றை படையிலும் வளையல் அணிவிப்பர்.

இறுதியாக அனைவருக்கும் ஐந்து அல்லது ஒன்பது வகையான சாதம் பரிமாறுவார்கள். இது வளைகாப்பு செய்யும் சம்பிரதாயம் ஆகும்.

Seemantham Valaikappu, Kitty Party Catering - Anju Kitchen, Chennai | ID:  21329894830
image source

வளைகாப்பு செய்வது ஏன்?

கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கியச் சடங்கு வளைகாப்பு.

கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைந்து, குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும்.

Priya's Virundhu: ValaiKaapu Menu/Seemandham Menu-Variety Rice & Sweets for  ValaiKappu/Indian Baby Shower Recipes & Menu
image source

வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும், தாயையும் வாழ்த்துவதால் பெண்ணுக்குள் இருக்கும் பயம் குறைந்து மிகவும் சந்தோஷமும், மனதைரியத்துடனும் இருப்பாள்.

கர்ப்பிணிகள் படுக்கும் போது வளையணிந்த கைகளை தன் வயிற்றின் மீதே வைத்துக் கொள்வார்கள். அந்த ஓசையை கருவில் இருக்கும் குழந்தை கேட்டு கேட்டுத் தன் தாயை அடையாளம் காண்கிறது. மானசீகமாக வயிற்று சிசுவிற்கு மனமும், சிந்தனையும் உண்டு என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கர்ப்பிணிகளை திட்டவோ, கஷ்டபடுத்தக்கூடாது என்று சொல்வதற்கும் காரணம் உண்டு. அவர்களின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஊனமில்லாமல் சுபமாக பிறப்பதற்காகவே அவ்வாறு கூறுகின்றனர். தாய் மனம் சந்தோஷத்துடன் இருந்தால் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பதற்காகவே சீமந்தம் நடத்துகின்றனர்.

வளைகாப்பு வைக்க உகந்த நாள்

வளர்பிறையில், பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய், சனி, ஞாயிறு தவிர்த்த கிழமைகளில் செய்வது நல்லது.

மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்கள் கிராம தெய்வங்களை மறந்துவிட்டீர்களா

wall image

Post Views: 632
Total
18
Shares
Share 18
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம் திரை விமர்சனம்..!

  • June 21, 2021
View Post
Next Article
தளபதி விஜய்

இது இன்னும் முடியல இனிமே தான் ஆரம்பமே தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  • June 22, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.