Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

திதி நித்யா தேவதைகள் (15) வழிபாடு மூலம் உங்கள் கஷ்டங்களை தீர்க்கலாம்

  • February 19, 2021
  • 44 views
Total
3
Shares
3
0
0

அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும்
15 தேவியர் தான் இந்த திதி நித்யா தேவதைகள்.

திதி நித்யா தேவதைகள் வழிபடப்படவேண்டியது ஏன் ?

திதி நித்யா தேவதைகள் (15) வழிபாடு மூலம் உங்கள் கஷ்டங்களை தீர்க்கலாம்

திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.

அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

நீங்கள் பிறந்த திதியும் – திதி நித்யா தேவதைகள் பெயரும்

  1. வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ காமேச்வரி நித்யா
  2. வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ பகமாலினி நித்யா
  3. வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா
  4. வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ பேருண்டா நித்யா
  5. வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா
  6. வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும்
    அதிதேவதை மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா
  7. வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ சிவதூதி நித்யா
  8. வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ த்வரிதா நித்யா
  9. வளர்பிறை நவமி திதிக்கும் தேய்பிறை சப்தமி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ லஸுந்தரி நித்யா
  10. வளர்பிறை தசமி திதிக்கும் தேய்பிறை சஷ்டி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ நித்யா நித்யா
  11. வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ நீலபதாகா நித்யா
  12. வளர்பிறை த்வாதசி திதிக்கும் தேய்பிறை சதுர்த்தி திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ விஜயா நித்யா
  13. வளர்பிறை த்ரயோதசி திதிக்கும் தேய்பிறை த்ருதியை திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா
  14. வளர்பிறை சதுர்த்தசி திதிக்கும் தேய்பிறை த்விதியை திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ ஜ்வாலாமாலினி நித்யா
  15. வளர்பிறை பவுர்ணமி திதிக்கும் தேய்பிறை ப்ரதமை திதிக்கும்
    அதிதேவதை ஸ்ரீ சித்ரா நித்யா
திதி நித்யா தேவதைகள் (15) வழிபாடு மூலம் உங்கள் கஷ்டங்களை தீர்க்கலாம்
image source

15 திதி நித்யா தேவதைகள் மற்றும் அவர்களின் காயத்ரி மந்திரங்கள் :

1) காமேச்வரி நித்யா

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

2) பகமாலினி நித்யா

ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

3) நித்யக்லின்னா நித்யா

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

4) பேருண்ட நித்யா

ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

5) வஹ்னி வாஸினி நித்யா

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

6) மஹா வஜ்ரேஸ்வரி நித்யா

ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

திதி நித்யா தேவதைகள் (15) வழிபாடு மூலம் உங்கள் கஷ்டங்களை தீர்க்கலாம்
image source

7) சிவதூதி நித்யா

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

8) துவரிதா நித்யா

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

9) குலசுந்தரி நித்யா

ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

10) நித்ய நித்யா
ஓம் நித்யபைரவ்யை வித்மஹே
நித்யநித்யாயை தீமஹி
தன்னோ யோகினீ ப்ரசோதயாத்

11) நீலபதாகை நித்யா

ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

12) விஜயா நித்யா

ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

திதி நித்யா தேவதைகள் (15) வழிபாடு மூலம் உங்கள் கஷ்டங்களை தீர்க்கலாம்
image sorce

13) சர்வமங்களா நித்யா

ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

14) ஜ்வாலாமாலினி நித்யா

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

15) சித்ரா நித்யா

ஓம் ஸ்ரீசிசித்ராயை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்

எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்

தமிழ்க்கலாசாரம் பகுதிக்கு செல்க

பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்ந்து தினமும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பல நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Facebook 3K Likes
Post Views: 44
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
வெள்ளிக்கிழமை

வெற்றியைத் தரும் வெள்ளிக்கிழமை!!

  • February 19, 2021
View Post
Next Article
பால் பாவனை

உணவிலிருந்து பால் பாவனையைக் குறைத்தால் நடக்கும் மாற்றங்கள்

  • February 20, 2021
View Post
You May Also Like
இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!
View Post

இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!
View Post

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் - 2021 ராசி வரவு - செலவு பலன்
View Post

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் – 2021 ராசி வரவு – செலவு பலன்

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது
View Post

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை
View Post

ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்க வேண்டிய விரதம்!!

பிலவ வருடம் - நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்
View Post

பிலவ வருடம் – நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்

மாவிலை
View Post

வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

சாம்பிராணி
View Post

இந்த பொருட்களை கொண்டு சாம்பிராணி போட்டால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.