Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

டெஸ்லாக்கள் விரைவில் கதைக்கும் என்கிறார் எலான் மஸ்க்!

  • May 7, 2020
  • 464 views
Total
16
Shares
16
0
0

டெஸ்லா இலத்திரனியல் அதிசயம்

ஒரு காரால் கதைக்க முடிந்தால் அது என்ன சொல்லும் என எப்போதாவது சிந்தித்ததுண்டா ? எலான் மஸ்க் இன் கருத்துப்படி, புதிய டெஸ்லா கார்களால் அதனை செய்ய முடியும் என்று கூறுகிறார்.

அண்மைய டுவிட் ஒன்றின் படி, ” டெஸ்லாக்கள் விரைவில் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களோடு கதைக்கும். இது உண்மையே.” என அறிவித்தார். டுவீட் இல் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் டெஸ்லாவின் மாடல் 3 கார் ஆனது, மற்றும் ஒரு வாகனத்தை கடந்து செல்லும் பொழுது சற்று மிடுக்கான ஒரு குரலில், “வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்காதே, உள்ளே ஏறு.” என கூறுகிறது. நாம் இங்கே, SIRI இனுடைய ஒரு தொனி குரலை பற்றி பேசவில்லை. இவை தங்களுடைய சுய குணாதிசயங்களையும் வித்தைகளையும் கொண்டவையாக இருக்கின்றன.

Teslas will soon talk to people if you want. This is real. pic.twitter.com/8AJdERX5qa

— Elon Musk (@elonmusk) January 12, 2020

தொழில்நுட்பம் என்று வரும்பொழுது எப்பொழுதுமே முன்னணியில் நிற்கின்றது இந்நிறுவனம் , அவ்வாறு இருக்க இது அதிர்ச்சிக்குரிய விடயம் இல்லை. மஸ்க், இந்த புதிய தொழில்நுட்பமானது இதற்கு முன்பு இருக்கின்ற காவல் முறைகளுடன் இணைந்து செயற்படக் கூடியது என்பதனை உறுதி செய்திருக்கிறார். இவ்வகையிலான புதிய தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் உடன் டெஸ்லா வாகனங்கள் ஒட்டுமொத்த துறையையுமே புரட்டிப் போடக்கூடியன. கதைக்கும் கார்கள் என்கின்ற கருத்துப்படிவம் விளையாட்டுத்தனமானதும் உற்சாகமூட்டக் கூடியது மட்டுமல்லாமல், அவர்களுடைய தன்னிச்சையாக செயற்படும் டாக்ஸி படைக்கு ஒரு முன்னேற்றம் அடியாகவும் எலான் மஸ்க் இதனை கருதுகிறார்.

இந்த முறையின் மூலமாக உரிமையாளர்கள் நேரடியாகவே பணத்தை தனது வாகனம் மூலம் ஈட்டமுடியும் என்பதோடு நாம் வெறுக்கும் வாகன சாரதிகள் உடனான கலந்துரையாடல்களை தவிர்க்கவும் ஒரு வழியாக அமைகிறது.

ஆனால் இந்த முழுமையான தன்னிச்சையான வாகன பயணங்களுக்கு முன்பு சிறிது காலத்துக்கு நாம் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்களை அனுபவிக்க வேண்டி தான் இருக்கும். டெஸ்லா ஆனது 2016 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு தன்னுடைய முழுமையான தன்னிச்சை வாகனத்தை பயணம் செய்ய வைத்து காட்டும் என கூறியிருந்தது. பின் அது 2018 க்கு பிற்போடப்பட்டது. தற்போது 2020ம் ஆகிவிட்டது. நாம் இன்னும் முழுமையான தன்னிச்சை வாகனங்களின் நம்பிக்கை தன்மைகாகவும், மனிதர்களை விட்டு நம்முடைய காரோடு சில கிறுக்குத்தனமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். 

இந்த கலந்துரையாடல் தொழில்நுட்பமானது எதை நோக்கி நம்மை கொண்டு செல்லும் என்பதனை பார்க்க சுவாரசியமாகவும் த்ரில்லாகவும் இருக்கிறது. கார்களை உயிர் இல்லாத வெறும் உலோகங்கள் ஆக பார்க்கும் நமது பார்வையை மீண்டும் ஒருமுறை டெஸ்லாவானது தகர்த்துள்ளது. கார்கள் தங்களுடைய சுயமான குரல், பாணி மற்றும் சமயங்களில் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் என்கின்ற விடயம் அவை என்னென்ன விடயங்கள் எல்லாம் செய்யும் சக்தி படைத்தவை என நம்மை சிந்திக்க தூண்டுகிறது. சிலவேளைகளில் அந்த கார்கள் நமக்காக எழுதப்படும் தண்டப்பண சீட்டிலிருந்து நம்மை காக்க நமக்காக பேசலாமாக இருக்கும். அப்படி இருப்பின் நிச்சயமாக அதனை வரவேற்கலாம்.

Elon musk செயற்கை நுண்ணறிவு பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ? இங்கே பாருங்கள்.

image source:

car https://www.motoringresearch.com/car-news/tesla-cybertruck-not-legal-europe/

Inboxx

Post Views: 464
Total
16
Shares
Share 16
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
அலங்கார கூடுகள் மற்றும் இராட்டின தோரணங்களின் வைபவம் : வெசாக்

அலங்கார கூடுகள் மற்றும் இராட்டின தோரணங்களின் வைபவம் : வெசாக்

  • May 7, 2020
View Post
Next Article
எரிமலை உச்சியில் உடற்பயிற்சி செய்யலாம்!

எரிமலை உச்சியில் உடற்பயிற்சி செய்யலாம்!

  • May 8, 2020
View Post
You May Also Like
டெஸ்லா
View Post

டெஸ்லா நிறுவனத்தின் நிஜமாகும் எந்திரன்..!

Tesla
View Post

Tesla நிறுவனமானது 1.5 பில்லியன் டாலர் பெறுமதியான Bitcoin ஐ வாங்க தீர்மானித்துள்ளது.

டெஸ்லா
View Post

டெஸ்லாவால் ஈர்க்கப்பட்ட இந்த இ-பைக்

டெஸ்லா Y மாடல் ஆனது குறிக்கப்பட்ட தேதிக்கு 7 மாதங்கள் முன்பே வருகிறது!
View Post

டெஸ்லா Y மாடல் ஆனது குறிக்கப்பட்ட தேதிக்கு 7 மாதங்கள் முன்பே வருகிறது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.