Google Photos இனிமேல் புகைப்படத்துக்கு இலவச சேவையை வழங்காது

“உயர்ந்த தரத்தில்” வரம்பற்ற இலவச புகைப்பட காப்புப்பிரதிகளை வழங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இனி Google போட்டோஸ் கணக்கில் 15ஜிகா பைட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டவுடன் சேமிப்பிற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கும். இந்த மாற்றம் ஜூன் 1, 2021 அன்று நடக்கும். மேலும்…
Share