Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கரு

கருவில் இருக்கும் குழந்தையின் அறிவினை மேம்படுத்தும் விடயங்கள்..!

  • October 23, 2021
  • 184 views
Total
3
Shares
3
0
0
Rights Of An Unborn Child In USA And India - A Comparison - iPleaders
image source

தாய்மை என்பது ஒரு குழந்தையை கருவில் சுமப்பது மட்டுமல்ல இந்த காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விடச் சொல்லி அறிவுறுத்துவார்கள்.

அவர்கள் சொல்வது வெறுமனே மூட நம்பிக்கை என எடுத்துக் கொள்ளாமல் அதன் பின் இருக்கும் காரண அறிவை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பேறு காலத்தில் நாம் செய்கிற செயல்கள் அனைத்தும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

உங்கள் உணவு முறை உணர்வு அல்லது மற்றவர்களுடன் என்ன உரையாடுகிறீர்கள் உங்கள் கருவுடனான உங்கள் உறவு என அனைத்தும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

உங்களுக்கும் குழந்தைக்குமான இடையே இருக்கும் கோடு மிக மென்மையானது அந்த குழந்தைக்கு வெளிப்புறத்திலிருந்து கிடைக்கக் கூடியது தாயின் தொடர்ச்சியான ஸ்பரிசம்.

உங்கள் தொடுகையை குழந்தையால் மிக விரைவாக உணர முடியும். இந்தத் தொடுகை கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை இலகுவாக வைத்திருக்க உதவும். எனவே அவ்வப்போது கருவில் இருக்கும் குழந்தையை வயிற்றின் மேலிருந்து கீழாக மிக மென்மையாக வருடிக் கொடுக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பாடலை மட்டும் கேட்கும் மனநிலையை உடைத்து நல்ல இசையை கேட்க பழகிக்கொள்ளுங்கள்.

நல்ல இசை மனதை இதமாக வைத்திருக்கும். இசை உங்கள் அழுத்தத்தை உடைத்து உங்களை புத்துணர்வாக வைத்திருக்கும். இசை குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும்.

நல்லவற்றை பார்ப்பது, படிப்பது, மற்றும் கேட்பது போன்றவை குழந்தைக்கான ஞானமாக அமையும்.

நாம் முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் D மிக அதிக அளவில் தேவைப்படும். எனவே மென்மையான சூரிய ஒளி படும் வகையில் நடைப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்தினால் அது குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உதவும்.

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 1

wall image

Post Views: 184
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
விண்டோஸ்

ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இனி மேல் விண்டோஸ் 11 இல் இயங்காது..!

  • October 22, 2021
View Post
Next Article
விருமன்

விருமன் படத்தில் ஷங்கரின் மகள்..!

  • October 23, 2021
View Post
You May Also Like
உங்கள் முகம் உப்பியிருந்தால் நீங்கள் எடுக்க வேண்டிய 5 முயற்சிகள்
View Post

உங்கள் முகம் உப்பியிருந்தால் நீங்கள் எடுக்க வேண்டிய 5 முயற்சிகள்

பெண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் 8 அழகு தந்திரங்கள்..!
View Post

பெண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் 8 அழகு தந்திரங்கள்..!

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 2
View Post

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 2

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 1
View Post

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 1

பெண்
View Post

பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டியவை..!

குழந்தைகளை  ஆரோக்கியமான உணவை விரும்ப வைக்க 5 தந்திரங்கள்
View Post

குழந்தைகளை ஆரோக்கியமான உணவை விரும்ப வைக்க 5 தந்திரங்கள்

கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் : விண்ணில் நடந்த முதல் பெண்கள் | மகளிர் வாரம் - 1
View Post

கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் : விண்ணில் நடந்த முதல் பெண்கள் | மகளிர் வாரம் – 1

கழுத்து
View Post

கழுத்து கோடுகள் இல்லாமல் போக உதவும் பயனுள்ள குறிப்புக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.