Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சூறாவளி

சூறாவளியிடம் இருந்து பாதுகாப்பதற்கான சில உதவி குறிப்புக்கள்!!

  • December 2, 2020
  • 260 views
Total
2
Shares
2
0
0
Cyclone 'BUREVI' very likely to cross Sri Lanka - Newsradio
image source

சூறாவளியிடம் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சில உதவி குறிப்புக்கள்

சூறாவளிக்கு முன்

  • உங்கள் வீட்டை சுற்றியுள்ள மரங்களையும் கிளைகளையும் சீராக ஒழுங்கமைக்கவும்
  • உங்கள் வீட்டின் சுவர்கள் கூரைகள் ஆகியவை பாதுகாப்பானதாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்
  • உங்கள் வீடுகளில் சீரற்ற தளர்வான இணைப்புகளுடன் உள்ள பொருட்களை வாங்கி வைக்கவும்
  • உங்கள் முக்கியமான ஆவணங்களை நீர் புகாத பையில் வைக்கவும்
  • அனைத்து மின் சாதனங்களையும் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவும்
  • மின்கலத்தினால் இயங்கும் வானொலியின் உதவியுடன் செய்திகளை கேட்கவும்
  • வீட்டிற்கு உள்ளே பாதுகாப்பாக ஜன்னல்கள் இல்லாத வீட்டின் உள் அறை குளியலறை போன்ற இடங்களிலும் இருக்கவும்
  • தளர்வான கூரை ஓடுகள் மற்றும் இடைவெளிகளை சரிபார்த்து பாதுகாக்கவும்
  • கிரில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை சரி பார்க்கவும்
  • ஏணிகள், சைக்கிள்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இதர கருவிகள் போன்ற வீட்டை சுற்றி உள்ள தளர்வான பொருட்களை ஒதுக்கி வைக்கவும்
  • அவசர நிலைமைக்கான பொதியை ( டார்ச், மருந்துகள் , மாஸ்க்,) தயார் நிலையில் வைக்கவும்
  • வீட்டின் வலுவான பகுதி எங்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்பதை உறுதிப்படுத்தவும்
  • சூறாவளி தொடர்பான எச்சரிக்கையை பக்கத்து வீட்டார்களுக்கும் அறியத் தரவும்.
  • நீர் வழங்கல் தடைப்படும் சந்தர்ப்பம் இருப்பதால் நீர்த்தாங்கிகள் மற்றும் வாளிகளில் நீரை நிரப்பி வைக்கவும்.
  • ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பாதுகாப்பாக மூடி வைக்கவும்.

சூறாவளியின் போது

The story of two cities and two cyclones- Business News சூறாவளி
image source
  • கட்டிடத்தின் கீழ் மாடியில் அல்லது சுவர்கள் வலுவூட்டப்பட்ட அறை போன்ற சிறந்த பாதுகாப்பான தங்கும் இடத்தில் இருக்கவும்
  • ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி கதவுகளில் இருந்து தள்ளி இருக்கவும்
  • விழிப்பூட்டல்களுக்கு உள்நாட்டு வானொலி செய்திகளை கேட்கவும்
  • அனைத்து சாதனங்களையும் துண்டிக்கவும்
  • கட்டிடம் உடைந்து போக ஆரம்பித்தால் போர்வை மெத்தை அல்லது மேசையின் கீழ் உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்
  • நீங்கள் வெளியே இருந்தால் வீசும் காற்றில் இருந்து தூரமாய் போய் உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்
  • நீங்கள் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் கடலுக்கும், மரங்களுக்கும் நீரோடைகளுக்கும் பின் கொஞ்சம் ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே இருக்கவும்
  • காற்றின் வேகம் குறைந்தால் சூறாவளி முடிந்து விட்டது என்று கருத வேண்டாம் விரைவில் மற்றொரு திசையிலிருந்து பலமான காற்று மீண்டும் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
  • சூறாவளி எச்சரிக்கை முடிந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்

சூறாவளிக்கு பிறகு

  • பாதுகாப்பானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தும் வரை வெளியே செல்ல வேண்டாம்
  • எரிவாயு கசிவு இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்க்கவும் ஈரமாக இருந்தால் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்
  • அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு உள்ளூர் வானொலி செய்திகளை கேட்கவும்
  • நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற நேருமாயின் அல்லது முன்னரே வெளியேறி இருப்பின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை மீள திரும்புவதை தவிர்க்கவும்
  • பரிந்துரைக்கப்பட்ட பாதைகளை மட்டும் போக்குவரத்திற்கு பயன்படுத்தவும்.
  • சேதமடைந்த மின் இணைப்புக்கள், பாலங்கள்,கட்டிடங்கள், மரங்கள் என்பன தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவும்
  • மற்றும் வெள்ள நீர் இருக்கும் இடத்திற்குச் செல்வதை தவிர்க்கவும்
  • எல்லா எச்சரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவும் பார்வையிடுவதற்கு வெளியே செல்ல வேண்டாம் அதற்கு பதிலாக அண்டை வீட்டாருக்கு என்ன உதவிகள் தேவை என பார்க்கவும்
  • தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்துவதை தவிர்க்கவும்

வழங்கியோர் : சமூக விழிப்புணர்வு செயற்திட்டம்

அனர்த்தத்திற்கான ஆயத்தமாதல் மற்றும் பதிலளித்தல் பிரிவு மருத்துவ பட்டப்படிப்பு நிறுவனத்தின் சுகாதாரத் துறைக்கான அனர்த்த முகாமைத்துவ பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கற்கை நெறி 2020 அணி

தனுஷ்கோடி உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 260
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஹேலோ : F1 வரலாற்றின் மோசமான மோதலைத் தாங்கிய கார் பாகம்

ஹேலோ : F1 வரலாற்றின் மோசமான மோதலைத் தாங்கிய கார் பாகம்

  • December 2, 2020
View Post
Next Article
கேம்கள் மற்றும் அப்கள் - கூகிள் ப்ளே 2020ன்  சிறந்த விருதுகள்

கேம்கள் மற்றும் அப்கள் – கூகிள் ப்ளே 2020ன் சிறந்த விருதுகள்

  • December 3, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.