வாழ்க்கையில் பிரார்த்தனையின் முக்கியத்துவம்!!

பிரார்த்தனை இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! வாழ்க்கையில் பிரார்த்தனைக்கு மாபெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது பிரார்த்தனை என்பது உண்மையில் இறைவனோடு பேசுவதே ஆகும். வணங்குவது என்பது இறைவனின் முன்பு நிற்பதே ஆகும்.இறைவணக்கம் என்பது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை நினைவு கூறுவதே ஆகும்.…
Share