Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
தமிழ்

தமிழ் வருடங்கள் 60ம் தமிழர் அறிய வேண்டிய தமிழ்ப் பட்டியல்களும்

  • October 20, 2020
  • 473 views
Total
11
Shares
11
0
0

நாம் அனைவரும் பொதுவாக ஆங்கில வருடம் மாதம் திகதி என்பவற்றோடு கலந்துபோய் இருப்பதனால் நமக்கு தமிழ் வருடங்களின் பெயர்களோ அல்லது தமிழ் நாட்காட்டி முறைகளோ தெரிவதில்லை. ஒரு வருடத்துக்குப் பெயர் விகாரி வருடம் என்பது அந்த வருடம் பிறக்கும் போது மட்டுமே நமக்கெல்லாம் தொலைக்காட்சி நாட்களில் பார்க்கும் போது தெரிகிறது.

இந்தக் கட்டுரை வலையுலகில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி சிவனடியார் திருமடாலயத்தை சார்ந்த ஹரி என்பவரால் பதிவிடப்பட்டது. தமிழ் காலமுறைகளை பெயரோடு சொல்லும் இந்த அறிய பதிவினை உங்களுக்காக வழங்குகின்றோம்.

  1. தமிழ் வருடங்கள்(60)
  2. அயணங்கள்(2)
  3. ருதுக்கள்(6)
  4. மாதங்கள்(12)
  5. பக்ஷங்கள்(2)
  6. திதிகள்(15)
  7. வாஸரங்கள்(நாள்)(7)
  8. நட்சத்திரங்கள்(27)
  9. கிரகங்கள்(9)
  10. நவரத்தினங்கள்(9)
  11. பூதங்கள்(5)
  12. மஹா பாதகங்கள்(5)
  13. பேறுகள்(16)
  14. புராணங்கள்(18)
  15. இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தமிழ் வருடங்கள்:

  1. ப்ரபவ
  2. விபவ
  3. சுக்ல
  4. ப்ரமோதூத
  5. ப்ரஜோத்பத்தி
  6. ஆங்கீரஸ
  7. ஸ்ரீமுக
  8. பவ
  9. யுவ
  10. தாது(தாத்ரு)
  11. ஈச்வர
  12. வெகுதான்ய
  13. ப்ரமாதி
  14. விக்ரம
  15. விஷு
  16. சித்ரபானு
  17. ஸுபானு
  18. தாரண
  19. பார்த்திப
  20. வ்யய
  21. ஸர்வஜித்
  22. ஸர்வதாரி
  23. விரோதி
  24. விக்ருதி
  25. கர
  26. நந்தன
  27. விஜய
  28. ஜய
  29. மன்மத
  30. துன்முகி
  31. ஹேவிளம்பி
  32. விளம்பி
  33. விகாரி
  34. சார்வாரி
  35. ப்லவ
  36. சுபக்ருது
  37. சோபக்ருது
  38. க்ரோதி
  39. விச்வாவஸு
  40. பராபவ
  41. ப்லவங்க
  42. கீலக
  43. ஸெளம்ய
  44. ஸாதாரண
  45. விரோதிக்ருத்
  46. பரிதாபி
  47. பிரமாதீச
  48. ஆனந்த
  49. ராக்ஷஸ
  50. நள
  51. பிங்கள
  52. காளயுக்தி
  53. ஸித்தார்த்தி
  54. ரெளத்ரி
  55. துன்மதி
  56. துந்துபி
  57. ருத்தோத்காரி
  58. ரக்தாக்ஷி
  59. க்ரோதன
  60. அக்ஷய.

அயணங்கள்:

  1. உத்தராயணம்
    (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)
  2. தக்ஷிணாயணம்
    (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

ருதுக்கள்:

  1. வஸந்தருது
    (சித்திரை, வைகாசி)
  2. க்ரீஷ்மருது
    (ஆனி, ஆடி)
  3. வர்ஷருது
    (ஆவணி, புரட்டாசி)
  4. ஸரத்ருது
    (ஐப்பசி, கார்த்திகை)
  5. ஹேமந்தருது
    (மார்கழி, தை)
  6. சிசிரருது
    (மாசி, பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

மாதங்கள்:

  1. சித்திரை (மேஷம்)
  2. வைகாசி (ரிஷபம்)
  3. ஆனி (மிதுனம்)
  4. ஆடி (கடகம்)
  5. ஆவணி (சிம்மம்)
  6. புரட்டாசி (கன்னி)
  7. ஐப்பசி (துலாம்)
  8. கார்த்திகை (விருச்சிகம்)
  9. மார்கழி (தனுசு)
  10. தை (மகரம்)
  11. மாசி (கும்பம்)
  12. பங்குனி (மீனம்)

பக்ஷங்கள்:

  1. ஸுக்ல பக்ஷம்
    (அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
  2. க்ருஷ்ணபக்ஷம்
    (பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

திதிக்கள்:

  1. பிரதமை
  2. துதியை
  3. திருதியை
  4. சதுர்த்தி
  5. பஞ்சமி
  6. ஷஷ்டி
  7. சப்தமி
  8. அஷ்டமி
  9. நவமி
  10. தசமி
  11. ஏகாதசி
  12. துவாதசி
  13. திரையோதசி
  14. சதுர்த்தசி
  15. பெளர்ணமி (அ) அமாவாசை.

வாஸரங்கள்:

  1. ஆதித்யவாஸரம்
  2. சோமவாஸரம்
  3. மங்களவாஸரம்
  4. ஸெளமியவாஸரம்
  5. குருவாஸரம்
  6. சுக்ரவாஸரம்
  7. மந்தவாஸரம் (அ)
    ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள்:

  1. அஸ்வினி
  2. பரணி
  3. கர்த்திகை
  4. ரோகினி
  5. மிருகசீரிஷம்
  6. திருவாதிரை
  7. புனர்பூசம்
  8. பூசம்
  9. ஆயில்யம்
  10. மகம்
  11. பூரம்
  12. உத்திரம்
  13. ஹஸ்த்தம்
  14. சித்திரை
  15. சுவாதி
  16. விசாகம்
  17. அனுஷம்
  18. கேட்டை
  19. மூலம்
  20. பூராடம்
  21. உத்ராடம்
  22. திருவோணம்
  23. அவிட்டம்
  24. சதயம்
  25. பூரட்டாதி
  26. உத்திரட்டாதி
  27. ரேவதி.

கிரகங்கள்:

  1. சூரியன் (SUN)
  2. சந்திரன் (MOON)
  3. அங்காரகன் (MARS)
  4. புதன் (MERCURY)
  5. குரு (JUPITER)
  6. சுக்ரன் (VENUS)
  7. சனி (SATURN)
  8. இராகு (ASCENDING NODE)
  9. கேது (DESCENDING NODE)

நவரத்தினங்கள்:

  1. கோமேதகம்
  2. நீலம்
  3. பவளம்
  4. புஷ்பராகம்
  5. மரகதம்
  6. மாணிக்கம்
  7. முத்து
  8. வைடூரியம்
  9. வைரம்.

பூதங்கள்:

  1. ஆகாயம் – வானம்
  2. வாயு – காற்று
  3. அக்னி – நெருப்பு(தீ)
  4. ஜலம் – நீர்
  5. பிருத்வி – நிலம்

மஹா பாதகங்கள்:

  1. கொலை
  2. பொய்
  3. களவு
  4. கள் அருந்துதல்
  5. குரு நிந்தை.

பேறுகள்:

  1. புகழ்
  2. கல்வி
  3. வலிமை
  4. வெற்றி
  5. நன்மக்கள்
  6. பொன்
  7. நெல்
  8. நல்ஊழ்
  9. நுகர்ச்சி
  10. அறிவு
  11. அழகு
  12. பொறுமை
  13. இளமை
  14. துனிவு
  15. நோயின்மை
  16. வாழ்நாள்.

புராணங்கள்:

  1. பிரம்ம புராணம்
  2. பத்ம புராணம்
  3. பிரம்மவைவர்த்த புராணம்
  4. லிங்க புராணம்
  5. விஷ்ணு புராணம்
  6. கருட புராணம்
  7. அக்னி புராணம்
  8. மத்ஸ்ய புராணம்
  9. நாரத புராணம்
  10. வராக புராணம்
  11. வாமன புராணம்
  12. கூர்ம புராணம்
  13. பாகவத புராணம்
  14. ஸ்கந்த புராணம்
  15. சிவ புராணம்
  16. மார்க்கண்டேய புராணம்
  17. பிரம்மாண்ட புராணம்
  18. பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள்:

  1. சிவரகசியம்
  2. இராமாயணம்
  3. மஹாபாரதம்.

இந்தக் கட்டுரையை நீங்கள் மட்டும் வாசித்துப் பயன் பெறாது அனைவருக்கும் பகிர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

நவராத்திரி விரதம் ஆரம்பம்!!

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 473
Total
11
Shares
Share 11
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பசி

பசிக்கும் வரை சாப்பிடாமல் இருப்பதால் வரக்கூடிய 5 பிரச்சனைகள்

  • October 20, 2020
View Post
Next Article
2020ல் வெளியிடப்படும் 5 சிறந்த திகில் திரைப்படங்கள்

2020ல் வெளியிடப்படும் 5 சிறந்த திகில் திரைப்படங்கள்

  • October 20, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.