பூஜை அறையை நறுமணமாக வைத்திருக்க எளிய வழிமுறைகள்..!
தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடர்வது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம் நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா அறைகளை காட்டிலும் பூஜை…
Share