சிவ வடிவங்கள் 64ம் அவற்றின் பின்னால் உள்ள சம்பவங்களும்!!
64 சிவ வடிவங்கள் என்பது சைவர்களின் இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமசுகிருத மொழியில் அழைப்பர். அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவ வடிவங்கள் அறுபத்து நான்கும், அவ்வடிவங்களின் மூலம்…
Share