Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சைலன்ஸ்

சைலன்ஸ் திரைப்பட விமர்சனம்!!

  • October 23, 2020
  • 319 views
Total
3
Shares
3
0
0
சைலன்ஸ் திரைப்பட  விமர்சனம்!!
image source

சைலன்ஸ் திரைப்பட நடிகர்கள்: அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன்
சைலன்ஸ் திரைப்பட இயக்குனர்: ஹேமந்த் மதுகர்

சைலன்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ஒரு கொலையுடன் சம்பந்தப்பட்ட கதை. அமெரிக்காவின் சியாட்டிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஊமை மற்றும் காது கேளாத கலைஞரான சாக்ஷி (அனுஷ்கா ஷெட்டி) செலோ வீரர் அந்தோணி (ஆர் மாதவன்) என்பவரை காதலிக்கிறார். அந்தோணி ஒரு மில்லியனர் ஆவார், பழைய ஓவியத்தை மீட்டெடுப்பதற்காக அவர்கள் ஒரு பேய் வில்லாவைப் பார்க்க முடிவு செய்கிறார்கள். இங்கு தான் பிரச்சனை அவர்களைத் தாக்குகிறது.

சாக்ஷி அந்தோனியை சியாட்டிலில் ஒரு பேய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது இது அனைத்தும் தொடங்குகிறது. அவள் ஒரு விண்டேஜ் ஓவியத்தைக் கண்டுபிடிக்க பேய் வீட்டிற்குச் செல்கிறாள். கேள்விக்குரிய வீடு 1972 இல் ஒரு ஜோடி கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டது. இது உண்மையில் பிசாசின் செயல்கள் என்று நம்புவதற்கு இந்த மரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சுவரில் அந்தோணி சிலுவையில் அறையப்பட்டதையும் நாங்கள் காண்கிறோம். மாதவனின் கொடூர கொலையோடு படம் ஆரம்பிக்கிறது.

வீட்டுக்குள் செல்லும் அனுஷ்கா, அங்கே தன் காதலனான மாதவனை இழக்கிறார். மாதவனைப் பேய்தான் கொன்றது என ஊரே நம்பும்போது, யார் கொன்றார்கள் எனத் தேடும் அஞ்சலி, உண்மையை சொன்னாரா என்பது தான் படத்தின் கதை.

அனுஷ்கா சிறு வயதில் இருந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகிறார். அனுஷ்காவின் தோழியாக ஷாலினி பாண்டே .

உலகப் புகழ்பெற்ற செல்லோ பிளேயராய் மாதவன் ஆனால், அவரது கேரக்டர் அவ்வளவு பெரிதாக இல்லை.

சைலன்ஸ் திரைப்பட  விமர்சனம்!!
image source

மைக்கேல் மேடிசன் முதல் பாதி முழுக்கவே விசாரணை என்று எங்காவது போகிறார். அமர்கிறார். எழுந்து வருகிறார்.

சைலன்ஸ் திரைப்பட  விமர்சனம்!!
image source

கதை அரைத்த மாவையே அரைக்கிறார்கள் இதில் வரும் சில காட்சிகள் இதற்கு முன் பல த்ரில்லர் படங்களில் பார்த்த காட்சிகள்

மாதவன், அஞ்சலி, அனுஷ்கா என பிரபல நடிகர்கள் இருந்தும், இவர்களுடைய நடிப்பு பெரிதாக இல்லை என்றே சொல்லலாம்.

சைலன்ஸ் திரைப்பட  விமர்சனம்!!
image source

பாடல்கள் இருந்தாலும் பெரிதாக பிரபலமடையவில்லை இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட படம்

பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் த்ரில்லர்கள் எல்லாம் பெரிதாக இல்லை என்றே சொல்லலாம்.

மேலும் ஒரு திரைப்பட விமர்சனத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.

உங்களுக்கான சினிமா துளிகள் பகுதி 6

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

மேலும் பல சினிமா தகவல் அறிந்துகொள்ள இங்கே செல்லவும்

wall image

Post Views: 319
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
போலி சாமியார்களை கண்டறிவது எப்படி ? - சித்தர் குறிப்புக்கள்

போலி சாமியார்களை கண்டறிவது எப்படி ? – சித்தர் குறிப்புக்கள்

  • October 23, 2020
View Post
Next Article
வெறும் வயிற்றில்

வெறும் வயிற்றில் செய்யக் கூடாத 9 தினசரி பழக்கங்கள்

  • October 24, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.