Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
நயன்தாரா

ஷாருக்கானுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்..!

  • July 31, 2021
  • 179 views
Total
1
Shares
1
0
0
Shah Rukh Khan, Nayanthara to share screen space for first time?
image source

ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிப்பதற்கு நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை அட்லி இயக்கவுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் பல்வேறு படங்களின் படப்பிடிப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் அடங்கும்.தற்போது ஷாரூக்கான் மற்றும் ஜான் ஆபிரஹாம் மோதும் சண்டைக்காட்சி ஒன்றை மும்பையில் படமாக்கி வருகிறார்கள்.

இந்தப் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் ஷாரூக்கான். இதன் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இதில் நாயகியாக நடிக்க நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தாலும் இந்தியில் நடிக்காமல் இருந்தார் நயன்தாரா ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ராஜா ராணி பிகில் ஆகிய படங்களில் நடித்திருப்பதால் ஷாருக்கான் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் நயன்தாரா.

ஷாருக்கான் அட்லீ இணையும் படத்தின் மூலமே நயன்தாரா இந்தியில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் இதர திரையுலகில் இருந்து முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்க உள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது.

நயன்தாராவின் அடுத்த படம் நெற்றிக்கண்

wall image

Post Views: 179
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கொரோனா

சில மருந்துகள் அலர்ஜி நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

  • July 31, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 60

  • August 1, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.