Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
மரம்

மரம் வெட்டும் இடத்தில் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கக்கூடாது ஏன்?

  • March 4, 2021
  • 65 views
Total
4
Shares
4
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

கர்ப்பிணிப் பெண்கள் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என கூறுவார்கள். கருவுற்று இருக்கும் பெண் மிக ஆழமாக எதைப் பார்க்கின்றாளோ, எதை நேசிக்கின்றாளோ அதுவே குழந்தையின் அகப்புறச்செயலாக அமையும்.

இன்றைய விஞ்ஞானம் கருவில் இருக்கும் குழந்தை வயிற்றுக்குள் இருந்தபடி சிறு ஓசையையும் கேட்கும் திறனை பெற்றிருக்கும்.

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான ஒலியைக் கருவில் உள்ள குழந்தை கேட்குமானால் பிறந்து வளரும் காலத்தில் அந்த ஓசையின் மீது மனம் அறியாமலேயே லயித்து விடும்.

அதனால் தான் எதிர்மறையான சத்தங்களை கர்ப்பிணிகள் கேட்காமல் தடுக்கப்படுகின்றன.

மரம் வெட்டும் சத்தம் எப்படி எதிர்மறை சத்தமாகும்? என சிந்திக்கலாம்

Tree Cutting | Tree service Greensboro
image source

மரங்களின் இயல்பை மிக நீண்ட காலமாக ஆராய்ந்தவர்கள், மரங்கள் தங்களுக்குள் சில ஒலி அதிர்வுகளின் மூலம் பேசிக் கொள்வதாக கண்டறிந்துள்ளார்கள்.

நீர் பாய்ச்சுபவரை கண்டவுடன் ஒரு மாதிரியாகவும், மரம் வெட்டுபவரை கண்டவுடன் வேறு மாதிரியாகவும் ஒலி எழுப்புவதாக சொல்லப்படுகிறது. அந்த ஒலி அதிர்வுகள் மனித காதுகளால் கேட்க முடியாத அளவுக்கு அதிவேகத்துடன் இருக்கும்.

கர்ப்பிணிகள் ஏன் பார்க்கக்கூடாது?

மரம், தான் வெட்டப்படும்போது தனது வேதனையை பலவிதமான அதிர்வுகளாக வெளியிடும். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இந்த அதிர்வுகளை உள்வாங்கி கொள்வதில் வல்லதாக இருக்கிறது.

மரண அதிர்வுகள் குழந்தையால் உணரப்படுமேயானால் வளரும்போது குழந்தைக்கு மரண பயமும், நம்பிக்கையின்மையும், கோழைத்தனமும் அடிக்கடி மேலோங்க வாய்ப்புள்ளது. அதனால்தான் மரம் வெட்டுவதை கர்ப்பிணிகள் பார்க்கக்கூடாது என சொல்லப்படுகின்றது.

இதற்கு வேறொரு காரணத்தையும் கூறலாம். ஓங்கி உயர்ந்து நிற்கும் மரம் வெட்டப்பட்டு சாய்ந்து விழும்போது தன் மீது விழுந்து விடுமோ என கர்ப்பிணிப் பெண்கள் பயப்படலாம். திடீரென ஏற்படும் அதீதமான பயம் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை நரம்புகளைப் பாதிக்கக்கூடும். இதனாலும் மரம் வெட்டுவதைப் கர்ப்பிணிகள் பார்க்கக்கூடாது என சொல்லப்பட்டது.

முகத்திற்கு கூடாத ஒப்பனை பிழைகள் மகளிர் வாரம் – 3

wall image

Post Views: 65
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
முகத்திற்கு கூடாத  ஒப்பனை பிழைகள் | மகளிர் வாரம் – 3

முகத்திற்கு கூடாத ஒப்பனை பிழைகள் | மகளிர் வாரம் – 3

  • March 3, 2021
View Post
Next Article
சூசன் வோஜ்சிக்கி : பலருக்கு வாழ்வாதாரமளிக்கும் பெண் | மகளிர் வாரம் 4

சூசன் வோஜ்சிக்கி : பலருக்கு வாழ்வாதாரமளிக்கும் பெண் | மகளிர் வாரம் 4

  • March 4, 2021
View Post
You May Also Like
தலைமுடி
View Post

உங்கள் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் மாற்ற குறிப்புகள்..!

ஆடை
View Post

உங்கள் வெள்ளை ஆடைகளை வெண்மையாக வைத்திருக்க சில வழிகள் இங்கே..!

சர்வதேச மகளிர் தினம் 2021ல் கையை உயர்த்தி #ChooseToChallenge உடன் சவாலுக்கு தயாரென காட்டுங்கள்
View Post

சர்வதேச மகளிர் தினம் 2021ல் கையை உயர்த்தி #ChooseToChallenge உடன் சவாலுக்கு தயாரென காட்டுங்கள்

சமூகத்தில் இந்து பெண்களின் நிலைமாற்றம் என்ன ? | மகளிர் வாரம் –  5
View Post

சமூகத்தில் இந்து பெண்களின் நிலைமாற்றம் என்ன ? | மகளிர் வாரம் – 5

முகத்திற்கு கூடாத  ஒப்பனை பிழைகள் | மகளிர் வாரம் – 3
View Post

முகத்திற்கு கூடாத ஒப்பனை பிழைகள் | மகளிர் வாரம் – 3

விலங்குலகில் பெண்பால் தலைமைத்துவத்தின் சிறப்பு  | மகளிர் வாரம் – 2
View Post

விலங்குலகில் பெண்பால் தலைமைத்துவத்தின் சிறப்பு | மகளிர் வாரம் – 2

இயற்கை
View Post

இயற்கையாக தோல் பராமரிப்பு செய்ய வீட்டில் உள்ள சில பொருட்கள்..!

கட்டுக்கதை
View Post

இந்த ஒப்பனை பற்றிய 10 கட்டுக்கதைகள் உங்கள் அழகை குறைக்கும்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.