Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கையடக்க தொலைபேசியால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்..!!

  • May 1, 2020
  • 336 views
Total
0
Shares
0
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நமது பூகோளம் செல்லும் காலம் புரிந்தன யாவும் அலங்கோலம் அறிவியல் வளர்ச்சியில் மனித உடலின் ஏற்படும் கிளர்ச்சிகளை 
நினைத்துப் பார்க்கையில் உயிர்நாடி திகைக்கிறது. 
இவற்றுள் மனித வர்க்கத்தை பெரும்பாலும் பாதிப்படையச் செய்வது கையடக்கத் தொலைபேசியே என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
நம் கண்களுக்குத் தெரியாத விடயங்கள் நம் உயிருக்கு ஆபத்தாக அமைகின்றன என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் உலகை ஆட்டிப் படைக்கின்ற கொடிய ஆட்கொல்லி நோய்களை உருவாக்குகின்ற வைரஸ்கள் கண்ணுக்கு தெரியாதவை. 
அதேபோல ஒட்டுமொத்த உலகையே அழிக்க கூடிய அணு குண்டு வெடிப்பதற்கு காரணமாக அமைகின்ற அணுப்பிளவு கண்ணுக்குத் தெரியாத ஒரு செயற்பாடு. 

நம்முடைய உணவுகளையெல்லாம் பழுதடைய வைத்து நம்மை உணவு பாதுகாப்புக்காக அதிக அளவு செலவழிக்க செய்யும் பாக்டீரியா போன்ற உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாது. 
அதேபோலத்தான் நம் கண்களுக்கு தெரியாத இந்த கதிர்வீச்சுக்கள் என்பன மிக மிக ஆபத்தானவை.
அவை மனித உடலுக்கு பாதிப்பாக அமைவதற்கு அவற்றில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுதான் முக்கிய காரணம். இதனால் புற்றுநோய், மாரடைப்பு, மூளைசார் நோய்கள் என பல உடலியல் பாதிப்புக்கள் ஏற்படுவதனை பல சுகாதார நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. 

ஐக்கிய அமெரிக்காவின் தொடர்பாடல் மற்றும் இணைய ஆய்வு மையத்தால் மேற்கொள்ளபட்ட கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் 2006 ஆம் ஆண்டின் 110 மில்லியனாக இருந்த கையடக்க தொலைபேசி பாவனையானது 2010 ஆம் ஆண்டின் போது கிட்டத்தட்ட மூன்றுமடங்காக 303 மில்லியனாக அதிகரித்துள்ளது. 
தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ரேடியோ மீடிறன் என அழைக்கப்படுகிறது. சர்வதேச புற்றஉனை விழிப்புணர்வு நிறுவனம் கூறியுள்ள விடயம் யாதெனின் இக்கதிர்வீச்சானது மூளையையும் மற்ற திசுக்களையும் பாதிப்படையச் செய்வதோடு ஓமோன் சுரப்பையும் இனப்பெருக்கத்தொகுதி என்பவற்றையும் கூட பாதிக்க வல்லது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் என்பதாகும்.

அண்மையில் வெளிவந்திருந்த சங்கரின்2.0 திரைப்படத்தில் கூட இவ்வாறான பாதிப்புகளால் பறவைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கப்பட்டிருந்தது. 
தூங்கும்பொழுது பக்கத்தில் செல்போனை வைத்துக்கொண்டு படுப்பது, தொடர்ச்சியாக தொலைபேசியிலேயே நிறைய நேரம் செலவழிப்பது அதனை காதில் வைத்து அதிக நேரம் கதைப்பது போன்ற விடயங்கள் மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான  பிரச்சனைகளை உண்டாக்குவதில் அதிக பங்களிப்பு செலுத்துவதாகவும் இது சில வேளைகளில் புற்றுநோயாக கூட மாறக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்கள். 

இந்தக் கதிர்வீச்சுகளின் அபரிமிதமான சக்தி காரணமாக தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது உங்களுடைய செல்லிடத் தொலைபேசி ஆனது சூடாகி அதன் மூலம் மேலும் கதிர்வீச்சு வெளிவர வாய்ப்பு இருக்கிறது.
எனவே எமது உயிரையும் உடல் நலத்தையும் பாதுகாப்போம்.

  • Twitter
  • Facebook
  • Google

image source:https://nypost.com/2018/08/13/your-phone-is-blinding-you-scientists-warn/

Post Views: 336
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
கண்ணால் காண்பதும் பொய்..!!

கண்ணால் காண்பதும் பொய்..!!

  • April 30, 2020
View Post
Next Article
இந்தியன் 2

இந்தியன் 2

  • May 1, 2020
View Post
You May Also Like
யுஎஸ்பி
View Post

யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட உலகின் முதல் ஐபோன் ஈபே மூலம் $ 86,000க்கு விற்கப்படுகிறது..!

OPPO
View Post

OPPO நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது..!

ஹானர்
View Post

ஹானர்(Honor)பிராண்ட் சீனாவின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறும்..!

ஒன்பிளஸ்
View Post

ஒன்பிளஸ் 9 டி தொடரை ரத்து செய்ததன் பின்னணி..!

சியோமி
View Post

சியோமி(Xiaomi) நிறுவனம் எம்ஐ(MI) பிராண்டை கைவிட முடிவு செய்திருக்கிறது..!

ஸ்மார்ட் போன்
View Post

அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் ஒரே ரக (USB-C) சார்ஜர்..!

OxygenOS
View Post

இதோ தற்போது OxygenOS மற்றும் ColorOS இணைகின்றது..!

ஸ்மார்ட்போன்
View Post

ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் போது நாம் அனைவரும் செய்யும் தவறுகள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.