Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

மே ஐ கம் இன் (May I come in )

  • April 1, 2020
  • 281 views
Total
0
Shares
0
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்

மே ஐ கம் இன் என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்து எல்லா எதிரிகளையும் போட்டு தாக்கி அதிரடியாக நிற்கின்ற ஆக்சன் நிறைந்திருந்த ஒரு சுவாரசியமான படம்தான் கே ஜி எஃப்.

தற்பொழுது அந்தப் படத்தின் இமாலய வெற்றியின் காரணமாக மற்றும் முதலாம் பாகத்தில் முடிக்கப்படாத கதையினை முற்றுமுழுதாக முடித்து வைப்பதற்காக கேஜிஎஃப் பாகம் 2 அடுத்து வெளிவர இருக்கிறது. அந்த காலத்திலே பாகுபலி திரைப்படத்தில் ஒப்பிடப்பட்டு பார்க்கப்பட்ட மிகப்பெரிய ஒரு திரைப்படம் இந்த கே ஜி எஃப். கன்னட சினிமாவானது தன்னுடைய அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கின்றார் பிரம்மாண்ட படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் அந்த திரைப்படமும் அமைந்திருந்தது. இப்பொழுது கேஜிஎஃப் திரைப்படமானது பாகம்-2 இந்த வருடம் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையை அடைந்திருந்தது. தற்பொழுது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்று கொண்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

 புதிதாக கேஜிஎஃப் திரைப்படத்துக்காக வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரில் யாஷ், “மே ஐ கம் இன் ? ” அதாவது நான் உள்ளே வரட்டுமா ? என்று ரசிகர்களிடம் கேட்பது போல ஒரு குதூகலமான போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். கேஜிஎஃப் திரைப்படத்துக்கு பிறகு தனக்கென தனி வரவேற்பைப் பெற்ற யாஷ், கேஜிஎஃப் இரண்டாம் பாக போஸ்டர் என்ற விடயங்கள் ரசிகர்களுக்கு பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்ற எல்லா ரசிகர்களுக்கும் இந்தத் திரைப்படம் ஒரு நல்ல விருந்தாக அமையும் என திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

image source:https://www.cinemaexpress.com/stories/news/2020/mar/09/yashs-kgf-2-likely-to-release-on-october-23-17441.html

Post Views: 281
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
இளமை தோற்றம் தரும் நெல்லிக்கனி..!!

இளமை தோற்றம் தரும் நெல்லிக்கனி..!!

  • March 1, 2020
View Post
Next Article
பொன்னியின் செல்வன்..!!

பொன்னியின் செல்வன்..!!

  • April 1, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.