Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

அள்ளி கொடுப்பதில் கொடை வள்ளல் கர்ணன்!!

  • June 11, 2020
  • 885 views
Total
17
Shares
17
0
0

அள்ளி கொடுப்பதில் கர்ணன் மகாபிரபு..

அள்ளி கொடுப்பதில் கொடை வள்ளல் கர்ணன்!!
IMAGE source:https://www.youtube.com/watch?v=fy-enSiAzNs

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! அள்ளி கொடுப்பதில் கர்ணன் மகா பிரபு அந்த அளவிற்கு கொடை வள்ளலாக திகழ்ந்தவன் கர்ணன். மாத, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு பேரின் அருளாசி இல்லாமலேயே இந்த புவியில் புகழ் பெற முடிந்த ஒருவன் கர்ணன் மட்டுமே. வாழ்க்கையில் அவன் பிறந்தது முதலே சவால்களை சந்தித்து முன்னேற்றப் பாதையில் பயணித்தான். இறந்த பிறகும் இன்று வரையில் எல்லோர் மனத்திலும் நீங்க இடம் பிடித்து புகழும் எய்தியிருக்கிறான்.

கொடை வள்ளல் என்பதற்கு பெயர் போனவர் தான் கர்ணன். இவர் தன்னிடம் வந்து, யார் எதை வேண்டினாலும், இல்லை என்று கூறாமல் கொடுப்பார்.கொடை வள்ளல்.

அள்ளி கொடுப்பதில் கொடை வள்ளல் கர்ணன்!!
IMAGE SOURCE:https://www.patrika.com/jabalpur-news/unique-village-bilahri-tourist-places-in-katni-1579367/

இந்த உலகத்தில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் தர்மம் அதனை விழுதும் என்பதனை அறிவுறுத்த பதினெட்டு நாள்கள் நடைபெற்ற மாபெரும் யுத்தத்தை
அடிப்படையாகக் கொண்ட உலகின் மிகப் பெரிய இதிகாசம் மகாபாரதம். இந்த
இதிகாசத்தில் கிருஷ்ணன் அருளிய பகவத் கீதை இந்து மக்களினுடைய முக்கிய
நூலாக திகழ்கிறது. ஐந்து பாண்டவர்களுக்கும் 100 கௌரவர்களுக்கும் இடையில்
இடம்பெற்ற போரில் அவர்களுக்கு உதவியாக பல்வேறு தரப்பில் ஆனவர்கள்
இணைந்து கொண்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒரு யுத்தமாக இந்த யுத்தம்
திகழ்ந்தது. இதில் கௌரவர்கள் பக்கம் இருந்தாலும் தன்னுடைய பிறப்பின்
உண்மை தெரியாது இறுதியில் செஞ்சோற்று கடனுக்காக இறந்துபோன கர்ணன்
அந்த கதையின் ஒரு தனிச்சிறப்புடைய நாயகன். அவனைப் பற்றி சிறிது
பார்ப்போம்..

கர்ணனிடம் இருந்த கவச குண்டலங்கள் அவனுக்கு இந்த ஆபத்து ஏற்படும்
பொழுது அவனை பாதுகாக்கக் கூடியவை. அதனால் தான் யுத்தத்திற்கு முன்னர்
கிருஷ்ணர் அந்தண வேடம் போட்டு அவற்றை தானமாகப் பெற்று அவனை பலம்
இழக்கச் செய்தார்.

இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த கொடையாளி யார் என்று கேட்டால்
முதலாவது பெயர் கர்ணன் உடையதாக இருக்கும்.

பிறப்பு ஒருவனுடைய வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்காது அவன்
எவ்வாறு வாழ விரும்புகின்றான் என்பதை தீர்மானிக்கும். இன்று சாதி
நடைமுறைகளையும் பல்வேறு அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த முதல்
மனிதன் கர்ணன்.

அவனோடு நேருக்குநேர் யுத்தம் செய்து வெல்ல முடியாமல், அவனுடைய தேர்
சில்லு புதைந்திருந்த பொழுது அவன் கவனிக்காத வேளையில் அவன்
வில்லேந்தி நிற்காத வேளையில், அவனை அம்பை எய்து அர்ஜுனன் கொல்லும்
அளவிற்கு அதீத திறமை படைத்தவன்.

அள்ளி கொடுப்பதில் கொடை வள்ளல் கர்ணன்!!
IMAGE SOURCE:https://mymahabharatblog.wordpress.com/2018/06/01/chapter-35-karna-as-a-commander-day-16-17/

யாராலும் வெல்ல முடியாத காண்டீபம் கொண்டு அர்ஜுனன் போர் புரியும்
பொழுது தன்னுடைய சாமானிய வில்லாலே அவனுக்கு சமமாக திகழ்ந்தவன்.

கர்ணனிடம் உள்ள மற்றொரு சிறப்பியல்பு இவர் சிறந்த வில்லாளன். அதுவும் மகாபாரதத்தில் வில் வீச்சில் சிறந்தவரான அர்ஜுனனை விட சிறந்தவர் இவரே.

அள்ளி கொடுப்பதில் கொடை வள்ளல் கர்ணன்!!
IMAGE SOURCE:https://financedoctorhari.wordpress.com/2020/01/31/the-birds-eye/

இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.

Wall image source: https://in.pinterest.com/pin/397583473350090664/

Post Views: 885
Total
17
Shares
Share 17
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
IQ  300 கொண்ட வில்லியம் ஜேம்ஸ் சிடிஸ் அவர்களின் கதை!!

IQ 300 கொண்ட வில்லியம் ஜேம்ஸ் சிடிஸ் அவர்களின் கதை!!

  • June 11, 2020
View Post
Next Article
காதல்

காதல் வந்தால் ஏற்படும் 10 அறிகுறிகளும் விஞ்ஞான விளக்கமும்!!

  • June 11, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.