Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம் திரை விமர்சனம்..!

  • June 21, 2021
  • 237 views
Total
33
Shares
33
0
0
Dhanush's Jagame Thandhiram trailer to release on June 1. New poster out -  Movies News
image source
  • நடிகர்: தனுஷ்
  • நடிகை: ஐஸ்வர்யா லட்சுமி
  • இயக்குனர்: கார்த்திக் சுப்பாராஜ்
  • இசை: சந்தோஷ்நாராயணன்

மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார் நடிகர் தனுஷ். இவர் மதுரையில் சின்ன சின்ன ரவுடிசமும் செய்து வருகிறார்.

இதே சமயம் லண்டனில் பீட்டர் மற்றும் சிவதாஸ் தலைமையில் இரண்டு மாஃபியா குழுக்கள் அங்கு இருக்கின்றன. பணம் கிடைக்கும் என்பதற்காக சிவதாஸை அழிக்க, மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார் தனுஷ். அங்கு சிவதாஸிடம் மறைமுகமாக பேசி வரும் தனுஷ், அவருக்கு துரோகம் செய்து அவரை கொலை செய்கிறார்.

அதன் பின் லண்டனில் பரோட்டா கடை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து கொண்டு இருக்க சிவதாஸின் நண்பர்கள் தனுஷை துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.

இதற்கு ஐஸ்வர்யா லட்சுமி உதவி புரிகிறார் இறுதியில் தனுஷ்க்கு என்ன நடந்தது? ஐஸ்வர்யா லட்சுமி சிவதாஸின் நண்பர்களுக்கு உதவி செய்தமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்

Jagame Thandhiram' trailer: Dhanush features as a nomadic gangster working  with global mafia in upcoming Netflix film
image source

ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பாகவே நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் சொல்லும் காட்சியில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

Jagame Thandhiram Song Nethu: Dhanush and Aishwarya Lekshmi's Cute Romance  Is the Highlight of the Track (Watch Video)
image source

மாபியா கும்பல் கதையை வைத்து அதில் ஈழத்தமிழர்கள், அரசியல், காதல் என படத்தை சுவாரஸ்யமாக எடுத்து உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Dhanush wants Jagame Thandhiram to release in theatres - Movies News
image source

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு இன்னும் மெருகூட்டுகின்றன. பல காட்சிகளை இவருடைய இசை தாங்கிப் பிடித்து இருக்கிறது. குறிப்பாக தனுஷ் நான் தான் டா மாஸ் பாடல் காட்சியில் துப்பாக்கி எடுத்து வரும்போது பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மதுரை மண்ணின் அழகையும், லண்டன் அழகையும் மாறாமல் படம் பிடித்திருக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஜகமே தந்திரம் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா

Rajinikanth's shades in Dhanush's 'Jagame Thandhiram'
image source

விஜய் சேதுபதி சீனு ராமசாமியுடன் மீண்டும் இணைகிறார்

இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.

wall image

Post Views: 237
Total
33
Shares
Share 33
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Clash

Clash of Clans fantasy games universeல் மூன்று புதிய விளையாட்டுகள்..!

  • June 21, 2021
View Post
Next Article
வளைகாப்பு

ஏன் வளைகாப்பு ஐந்தாவது, ஏழாவது மாதத்தில் செய்கிறார்கள்?

  • June 22, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.