பேன் பொடுகு நீங்க என்ன செய்யலாம்?
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! பேன் மறைய என்ன செய்யலாம்? விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் பேன் மறையும் வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறியதும் தண்ணீரில் தலைமுடியை அலசினால் பேன் போகும். படிகாரத்தை தூளாக்கி வெள்ளைத் துணியில்…
Share