அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.
வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும், கடித்து குதறுவதுமாக இருந்தன.
இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து அப்பா… உன் நாய்களை கொஞ்சம் கட்டி வை. அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை கடிக்கின்றன, காயப்படுத்துகின்றன என்றான்.
மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.பிரச்சனை தான் வேறு வேறு.
நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளக்கூடாது.
கோபத்தோடு எழுபவன், தோல்வியுற்று அமருவான்.
முள்ளை முள்ளால் மட்டுமே எடுக்க வேண்டும்..!
இது போன்ற கதைகளை பார்க்க எமது யூடியூப் பக்கத்துக்கு செல்லுங்கள்