Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

  • April 3, 2021
  • 393 views
Total
1
Shares
1
0
0

மகிழ்ச்சியாக இருக்கத்தான் வாழ்கின்றோம். நமக்கென நாம் சேர்த்து வைக்கும் மகிழ்ச்சியான தருணங்களில் எப்போதுமே நகைச்சுவைகளை பெரிய பங்கு இருக்கும். உங்களை சிரிக்க வைக்க இதோ சில மொக்க ஜோக்ஸ்.

ஜோக்ஸ்
image source

மொக்க ஜோக்ஸ்

பிச்சைக்காரன் : பெரிய அம்மா வெளியூருக்கு போயிட்டாங்களா அம்மா ?
பெண்மணி : ஆமா, எப்படிப்பா தெரியும் ?
பிச்சைக்காரன் : நீங்க போட்ட சாப்பாட்டுலயே தெரிஞ்சுருச்சும்மா மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

தரகர் : ‘ஆடி ‘வந்தா பொண்ண தாரேன்னு சொன்னீங்க, இன்னும் தரலயே ?
தந்தை : நல்லா பாருய்யா, பொண்ணு ஆடியா வருது ? நடந்து தானே வருது ?
தரகர் :
மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

ஆசிரியர் : நாட்டின் பாராளுமன்றம் எப்போதெல்லாம் கூட்டப்படும் ?
மாணவன் : குப்பை சேரும்போதெல்லாம்
ஆசிரியர் :
மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

கணவன் : ஏன்பா 5 ஸ்பூன் வாங்குற ?
மனைவி : சாம்பாருக்கு, 5 ஸ்பூன் தூள் போடா சொல்லிருக்கே ?
கணவன் :
மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

நீதிபதி : ஏன் தம்பதியா சேர்ந்து திருடப் போறீங்க ?
திருடன் : எதைத் திருடிட்டு வந்தாலும் திருப்தியே இல்ல ஐயா
நீதிபதி :
மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

மனைவி :கடையில சாமான் வாங்கிறப்ப குறைச்சு கேளுங்க
கணவன் (கடையில்) : லொள் … லொள்… லொள் …
மனைவி :
மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

நண்பன் : எலக்ட்ரிகல் இன்ஜினியர் என்ன அக்கவுண்ட் வைப்பார் ?
நண்பன் 2 :சேவிங்க்ஸ் அக்கவுண்ட் ?
நண்பன் : இல்ல. ”கரண்ட்” அக்கவுண்ட்.
நண்பன் 2:
மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

இதே போன்ற நல்ல பதிவுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே.

கதைகள் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்

எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்

Facebook 4K Likes
Post Views: 393
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
மூலவியாதி

வீட்டில் நிரந்தரமாக மூலவியாதியை குணப்படுத்துவது எப்படி?

  • April 3, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 43

  • April 4, 2021
View Post
You May Also Like
வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து - வாங்க சிரிக்கலாம்
View Post

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்

பல
View Post

பல வருட தேடல் ஒரு நொடி கவனச்சிறதல் குட்டிக் கதை.!!

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து   | க16
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து | க16

விவசாயி செய்த மகாதர்மம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15
View Post

விவசாயி செய்த மகாதர்மம் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?
View Post

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?

கோபத்தோடு
View Post

கோபத்தோடு எழுபவன் தோல்வியுற்று அமருவான்.

பள்ளி மாணவி
View Post

இப்படியும் ஒரு பள்ளி மாணவி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.