Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பெண்

பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டியவை..!

  • September 13, 2021
  • 143 views
Total
12
Shares
12
0
0
Petition · Universal Credit - Know your Rights · Change.org
image source

ஒரு பெண் என்றைக்கு சாலையில் தைரியமாக நடந்து செல்கிறாரோ? அன்று தான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி,

ஆனால் மகாத்மா கூறிய சுதந்திரம் மலருமா? என்ற கேள்விக்கணைகள் நம் மார்பை துளைத்தெடுக்கிறது. இந்த கேள்விக்கு பதில் உரைக்கும் வகையிலே. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை
என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.

கயவர்களின் பிடியில் இருந்து சிறுமிகளை, குழந்தைகளை பாதுகாக்க என்ன
செய்ய வேண்டும்?

எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் துணிச்சலை சிறுமிகளிடையே ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள் தனியே பயணிக்க நேர்ந்தால். ஆட்டோ.கார் என எந்த வாகனத்திலும் ஏறும் முன்பு வாகனத்தின் எண், ஓட்டுனரின் கைபேசி
எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும்.

இதன் மூலம் ஓரளவு தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.பொது இடங்களில் அறிமுகம் இல்லாத ஆண்களோ. பெண்களோ யார் வழிய வந்து பேசினாலும், முகவரி கூற அழைத்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும்.

யாரையும் சுலபமாக நம்பி விடக்கூடாது என போதிக்க வேண்டும். பூவாக
இருக்க வேண்டிய இடத்தில் பூவாகவும், புயலாக மாற வேண்டிய சந்தர்ப்பத்தில்
புயலாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில்
நங்கூரமாக நிலை நிறுத்த வேண்டும்.

கயவர்களின் கழுகுப் பார்வையை மாற்றிட முடியாது.ஆனால் கழுகுகளின் பிடியில் இருந்து குஞ்சுகளை காக்கும் கோழிகளைப்போல் நாம் தான் நமது குழந்தைகளை பாதுகாத்திட வேண்டும்.

wall image

Post Views: 143
Total
12
Shares
Share 12
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Fitbit tracker

புதிய Fitbit tracker பற்றி புதிதாக வெளிவந்த தகவல்..!

  • September 12, 2021
View Post
Next Article
நாசா பெர்சவியரன்ஸ்  வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது

நாசா பெர்சவியரன்ஸ் வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது

  • September 13, 2021
View Post
You May Also Like
உங்கள் முகம் உப்பியிருந்தால் நீங்கள் எடுக்க வேண்டிய 5 முயற்சிகள்
View Post

உங்கள் முகம் உப்பியிருந்தால் நீங்கள் எடுக்க வேண்டிய 5 முயற்சிகள்

கரு
View Post

கருவில் இருக்கும் குழந்தையின் அறிவினை மேம்படுத்தும் விடயங்கள்..!

பெண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் 8 அழகு தந்திரங்கள்..!
View Post

பெண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் 8 அழகு தந்திரங்கள்..!

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 2
View Post

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 2

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 1
View Post

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 1

குழந்தைகளை  ஆரோக்கியமான உணவை விரும்ப வைக்க 5 தந்திரங்கள்
View Post

குழந்தைகளை ஆரோக்கியமான உணவை விரும்ப வைக்க 5 தந்திரங்கள்

கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் : விண்ணில் நடந்த முதல் பெண்கள் | மகளிர் வாரம் - 1
View Post

கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் : விண்ணில் நடந்த முதல் பெண்கள் | மகளிர் வாரம் – 1

கழுத்து
View Post

கழுத்து கோடுகள் இல்லாமல் போக உதவும் பயனுள்ள குறிப்புக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.