Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உலகம் சந்திக்கவிருக்கும் எதிர்கால உணவுகள்!!

  • June 28, 2020
  • 363 views
Total
4
Shares
4
0
0

உலகம் சந்திக்கவிருக்கும் எதிர்கால உணவுகள்..

இப்போதே மனிதர்கள் காய்கறிகள் விலங்குகளில் இருந்து பூச்சிகள் வரைக்கும் உலகத்தில் உள்ள முக்கால்வாசி உயிரினங்களை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது உலகத்தில் உள்ள மக்கள் தொகை 9 பில்லியன்களையும் தாண்டி போய் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் வாழ்வதற்காக காடுகளையும் விவசாய நிலங்களையும் அளித்துவிட்டு அந்த இடங்களில் வீடுகளையும் பெரிய பெரிய கட்டிடங்களையும் கட்டிக் கொண்டு வருகிறார்கள். இதனால் மக்கள் தொகை மட்டும் கூடிக்கொண்டே இருகின்றது. ஆனால் உணவு உற்பத்தியும் விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றது.

2019 இல் USDF Food And Nutrition service வெளியிட்ட அறிக்கையில் 2050 ற்குள் மனிதர்கள் சாப்பிடும் உணவுகளில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும் என்றும் மனிதர்கள் இப்பொழுது சாப்பிடும் நிறைய உணவுகள் அப்பொழுது கிடைக்காது இதற்கு பதிலாக புதிய உணவுகளை சாப்பிடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். வாருங்கள் அவர்கள் சொன்ன அந்த புதிய உணவை பற்றி இங்கு பார்ப்போம்.

Seaweed

உலகம் சந்திக்கவிருக்கும்  எதிர்கால உணவுகள்!!
image source:https://www.gardeningaustin.com/blog/eat-seaweed-yes-seaweed

கீரைகளில் மனிதர்களுக்கு தேவையான வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. ஆனால் 2050 இல் எல்லா மனிதர்களுக்கும் தேவையான கீரைகள் கிடைக்காதாம். இதனால் மனிதர்கள் கீரைகளுக்கு பதிலாக கடல் பாசிகளை தான் சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றார்கள். கடலில் 10,000 க்கும் மேல் அதிக வகையான கடல் பாசிகள் உள்ளதாம். இப்பொழுதே சீனாவில் கடல் பாசிகளை சாப்பிட ஆரம்பித்து விட்டார்களாம். எதிர்காலத்தில் உலகத்தில் உள்ள 70% சதவீதமான மக்கள் கீரைகளுக்கு பதிலாக கடல் பாசிகளை தான் சாப்பிடுவார்களாம்.

JellyFish

உலகம் சந்திக்கவிருக்கும்  எதிர்கால உணவுகள்!!
image source:https://www.pitara.com/science-for-kids/planet-earth-for-kids/jellyfish-fragile-creature-of-the-sea/

மீன்களிலும் மனிதர்களுக்குத் தேவையான அதிக சத்துக்கள் உள்ளது. Non veg உணவுகளில் மீன் தான் சிறந்த உணவு மீன் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் 2050 இல் எல்லா மனிதர்களுக்கு தேவையான அளவு மீன்கள் கிடைக்காதாம் இதனால் மனிதர்களுக்கு மீன்களுக்கு பதிலாக ஜெலிபிஷ் தான் சாப்பிடுவார்களாம். இப்போதே கடலில் பிளாஸ்டிக் குப்பைகளால் மீன்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றன. ஆனாலும் அதே நேரத்தில் ஜெலிபிஷ் இன் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றன. சில ஜெலிபிஷ் இனால் மனிதர்களுக்கு ஆபத்தானவையாக இருந்தாலும் நிறைய ஜெலிபிஷ் மனிதர்களுக்குத் தேவையான விட்டமின் பி12 மெக்னீசியம் அயன் கிடைக்கின்றது. இதனால் எதிர்காலத்தில் மீன்களுக்கு பதிலாக மனிதர்கள் ஜெலிபிஷ் தான் சாப்பிடுவார்களாம்.

Bread

உலகம் சந்திக்கவிருக்கும்  எதிர்கால உணவுகள்!!
image source:https://www.delish.com/food-news/a46480/why-you-should-be-eating-purple-bread/

எதிர்காலத்தில் எல்லா மக்களுக்கும் தேவையான அரிசியும் கோதுமையும் கிடைக்காதாம். இதனால் நாம் இப்பொழுது சாப்பிடும் Bread க்கு பதிலாக எல்லோரும் Purple Bread தான் சாப்பிடுவார்களாம் பேராசிரியர் zhouweibao Nus (National Univer City of Singhapore ) இங்கே தான் இந்த Purple Bread ஐ உருவாக்கி இருக்கிறார். இதை சில கெமிகல் மற்றும் black rice ஐயும் மிக்ஸ் பண்ணி உருவாக்கி இருக்கிறார் நாம் இப்பொழுது சாப்பிடும்Bread அளவில் வெறும் 20% சாப்பிட்டால் போதுமாம். நம் உடம்புக்கு ஒரு நாளைக்கு கிடக்கும் எனர்ஜி கிடைத்து விடுமாம். இதனால் உலகில் உள்ள எல்லா மக்களும் இப்போ சாப்பிடும் Bread க்கு பதிலாக இதை தான் சாப்பிடுவார்களாம்.

Water

உலகம் சந்திக்கவிருக்கும்  எதிர்கால உணவுகள்!!
image SOURCE:https://www.thebetterindia.com/180797/bengaluru-innovation-edible-water-pod-seaweed-plastic-free-india/

இப்போதே உலகத்தில் நிறைய இடங்களில் உள்ள நிலங்கள் வறண்டு போய் அங்கு உள்ள மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கஷ்ட படுகிறார்கள். இன்னொரு பக்கம் எல்லா தண்ணீரிலும் பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கின்றன. இதனால் எதிர் காலத்தில் உலகம் முழுவது பிளாஸ்டிக் பாட்டில்களையும் தயாரிக்கவும் பயன்படுத்தவும் தடை விதித்து விடுவார்களாம். இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக எல்லோரும் இந்த edible water தான் குடிப்பார்களாம்.

இதை வித விதமான சுவையுடைய வெவ்வேறு வண்ணங்களில் தயாரித்து உள்ளார்கள். இதை ஏற்கனவே இந்த edible water மனிதர்களுக்கு குடிக்க கொடுத்து டெஸ்ட் பண்ணிவிட்டார்கள் இதனால் எதிர்காலத்தில் எல்லோரும் தண்ணீர் பாட்டில்க்கு பதிலாக இந்த edible water தான் பயன்படுத்துவார்களாம்.

Meat

உலகம் சந்திக்கவிருக்கும்  எதிர்கால உணவுகள்!!
IMAGE SOURCE:https://www.globalmeatnews.com/Article/2019/01/17/Red-meat-report-slammed-by-industry

ஆரம்பத்தில் மொபைல் போன்களின் விலை அதிகமாகவும் ஆடு மாடுகளின் விலை குறைவாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்து கொண்டே வருகிறது ஆனால் ஆடு, மாடு விலை கூடிக்கொண்டே போகின்றது, 2050க்குள் ஒரு கோழியின் விலை ஸ்மார்ட்போனை விட அதிகமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

இதனால் எல்லா மக்களும் கோழிக் கறிக்கும் ஆட்டுகறிக்கும் பதிலாக பூச்சிகளை தான் சாப்பிடுவார்களாம். இப்போதே வறுமையில் இருக்கும் நிறைய மக்கள் பூச்சிகளை தான் சாப்பிடுகிறார்கள் இப்பொழுது வரைக்கும் மனிதர்கள் 1400 வகையான பூச்சிகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் வெட்டுக்கிளி பூச்சிகளின் நாம் சாப்பிடும் கறிகளுக்கு விட புரோட்டின் அதிகமாக உள்ளதாம்.

உலகம் சந்திக்கவிருக்கும்  எதிர்கால உணவுகள்!!
image source:https://www.discovermagazine.com/planet-earth/edible-insects-are-the-new-animal-farm

இது இல்லாமல் நிறைய பூச்சிகளின் மனிதர்களுக்கு தேவையான அயன் இருக்கின்றது. இந்த பூச்சிகளை எல்லாம் வளர்பதற்கு நிறைய இடமும் தண்ணீரும் தேவை இல்லை. ஒரு சின்ன பாக்ஸில் கூட வளர்க்கலாம் இதனால் எதிர்காலத்தில் மனிதர்கள் இப்போது சாப்பிடுவதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான பூச்சிகளை வீட்டிலேயே வளர்த்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்களாம்.

இந்த மாதிரி நமக்கு எதிர்காலத்தில் பூச்சிகளை சாப்பிட நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நாம் எல்லோருமே நமக்கு தேவையான கீரைகள் காய்கறிகள் பழங்களை நம் வீட்டிலிருந்தே விளைய வைத்து கொள்ள வேண்டுமாம். இப்பொழுது உலகத்திலுள்ள எல்லா நாடுகளுமே அதிகமான இடத்தையும் தண்ணீரையும் மிச்ச படுத்தி கொள்ள vertical farming என்கிற பயரில் பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ளே விவசாயம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

சீனாவில் அவர்கள் நாட்டுக்கு தேவையான எல்லா காய்கறிகளையும் பழங்களையும் விளைய வைப்பதற்காக ஒரு ஊரு முழுக்க vertical farming கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் ஏற்பட போகும் உனவு பற்றாகுறையை சமாளிப்பதற்காக நாம் எல்லோரும் இப்பொழுது இருந்தே நம் வீட்டு மொட்டை மாடியில் நமக்கு தேவையான காய்கறிகளை விளைய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

2015 இல் இருந்து நிறைய பேர் இந்தியாவில் அவர்கள் வீட்டு மொட்டை மடியில் அவர்கள் குடும்பத்துக்கு தேவையான காய்கறிகளை விளைய வைத்து சாப்பிட்டு கொண்டு இருகிறார்கள். நாங்களும் நம்மால் முடிந்த அளவு காய்கறிகளை நம் வீட்டிலே விளைய வைத்தால் எதிர்காலத்தில் உணவு பற்றாகுறையை தடுக்க முடியும் என்று Usd வெளியிட்ட அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Wall image source:https://www.euronews.com/2019/09/13/a-majority-of-people-across-the-world-agree-that-society-is-broken-survey

Post Views: 363
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஸ்கைடியோ 2

ஸ்கைடியோ 2 : சுயமாகப் பறக்ககூடிய ட்ரோன் மீண்டும் சந்தைக்கு வருகிறது!!

  • June 27, 2020
View Post
Next Article
உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!

உங்கள் கைவிரல் குணாதிசயம் பற்றி சில தகவல்கள்!!

  • June 28, 2020
View Post
You May Also Like
பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு  0.001%மே வாய்ப்புள்ளது..!
View Post

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு 0.001%மே வாய்ப்புள்ளது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.