Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஸ்மார்ட்வாட்சை

2022 க்குள் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தகவல்கள்..!

  • May 15, 2021
  • 285 views
Total
1
Shares
1
0
0
Facebook Developing Its Own Smart Watch – Plans To Launch It In 2022 -  Technobezz
image source

செய்தி மற்றும் சுகாதார வசதிகளை (Messaging & health) நோக்கமாகக் கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்சை (smartwatch) அறிமுகப்படுத்த பேஸ்புக் தயாராக இருப்பதாக the information தகவல் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

OnePlus 9 Pro , 9 , 9R Specs and Features - Sri Lanka Prices - TechShits
image source

2022 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே அடிப்படை வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பேஸ்புக் சேவைகளை பயன்படுத்தி  மெசேஜிங் செய்யக்கூடியதாகவும், ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் ( Health and fitness features)அடிப்படை அம்சங்களாக  பயன்படுத்தி  வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஏற்கனவே தங்கள் வன்பொருள் சாதனங்களில் (Hardware devices) இயங்குவதற்காக தங்கள் சொந்த இயக்க முறைமையை (Operating system) உருவாக்கி வருவதாக வதந்தி உள்ளது,எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகிள் வேர் ஓஎஸ் ( Google Wear OS) மூலமாகவோ அல்லது பேஸ்புக் உருவாக்கிய ஓஎஸ் (Operating system) வழியாகவோ இயக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

2022 க்குள் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தகவல்கள்..!

இருப்பினும், பயனர்களின் தரவைப் பாதுகாப்பதில் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்வாட்ச் எந்த வகையான அங்கீகாரத்தைப் பெறுகிறது என்பது குறித்து கருத்து பரவலாக பலரிடேயே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, விளம்பர நிறுவனங்களுக்கு பேஸ்புக் பயனர் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் ( (health and fitness) தொடர்பான தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அனுப்பக்கூடும் என்ற சந்தேகம் ஏற்கனவே உருவாகியுள்ளது.

விலை நிர்ணயம் அல்லது பிற விவரக்குறிப்புகள் (Specs, materials) போன்றவற்றின் தகவல்கள்  இதுவரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பதுடன், மேலும் ஆப்பிள் வாட்ச் தொடர் 6 மற்றும் வாட்ச் எஸ்இ (Apple Watch series 6 & Watch SE) ஆகியவற்றை விட குறைந்த விலையில் பேஸ்புக் அதை வெளியிட முயற்சிக்கும் என்றும்  பலர் ஊகிக்கின்றனர்.

ஸ்மார்ட் வாட்ச் உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கும்

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..

wall image

Post Views: 285
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக 5 உதவிக்குறிப்புகள்

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக 5 உதவிக்குறிப்புகள்

  • May 14, 2021
View Post
Next Article
மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து - வாங்க சிரிக்கலாம்

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்

  • May 15, 2021
View Post
You May Also Like
தனது முதலாவது ஃபிட்னெஸ் பேண்ட்டை 2021ல் வெளியிடும் ஒன்பிளஸ்
View Post

தனது முதலாவது ஃபிட்னெஸ் பேண்ட்டை 2021ல் வெளியிடும் ஒன்பிளஸ்

ஸ்மார்ட் வாட்ச்
View Post

ஸ்மார்ட் வாட்ச் உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கும்!!

ஸ்மார்ட் கைக்கடிகாரம்
View Post

ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஒப்பீடு : சாம்சங் கேலக்ஸி vs அப்பிள் 5

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.