Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 73

  • November 21, 2021
  • 611 views
Total
12
Shares
12
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

யானை சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உயர் அதிகாரிகளின் செயல்பாடுகளில் தலையிடும் போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Elephant vs Elephant Fight - Raw footage - YouTube
image source

மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Will pubs be open if its raining in England?
image source

கோவிலில் மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Pin on Interesting Places
image source

திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சுபவிரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Weddings in Tamil Nadu | Wikinow
image source

குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்? குதிரையை கனவில் கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2,290 Bay Gelding Horse Stock Photos, Pictures & Royalty-Free Images -  iStock
image source

கார் தீ பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Burnt Car Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock
image source

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

PHOTOS: Why a bull chasing you is not really fun - Rediff.com News
image source

ஆமைகளை கனவில் கண்டால் என்ன பலன்? ஆமைகளை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Sea Turtles Flourish On Lebanon's Beaches, As Tourists Stay Home :  Coronavirus Updates : NPR
image source

கடல் அலைகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Why does the ocean have waves?
image source

எருமை மாட்டினை கனவில் கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

World's Most Expensive African Buffalo Valued at $11.1 Million - Bloomberg
image source

கோயிலில் எலுமிச்சைப்பழத்தில் விளக்கு போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோயிலில் எலுமிச்சைப்பழத்தில் விளக்கு போடுவது போல் கனவு கண்டால் வீட்டில் திருமண வாய்ப்பு கை கூடி வரும் என்பதை குறிக்கின்றது.

Lighting the Lemon Lamp | Shot @ Banashankari Temple I love … | Flickr
image source

வீட்டை விட்டு ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நடைமுறையில் செய்கின்ற செயல்கள் மகிழ்ச்சியை அளித்தாலும், பின்னாளில் அதனால் மனவருத்தங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Should I Run Away From Home? - ProProfs Quiz
image source

கோழிக் கறியை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் பொருள் விரயம் உண்டாகலாம் என்பதைக் குறிக்கின்றது.

Massive eating*Spicy chicken curry with basmathi rice (Red chicken curry) Indian food - YouTube
image source

வராகி அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? வராகி அம்மனை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

Sri Varahi Sahasranamam Full with Lyrics – Mantra for Peace and Prosperity  - YouTube
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 611
Total
12
Shares
Share 12
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

  • November 20, 2021
View Post
Next Article
குழந்தை

குழந்தை வளர்ப்புக் கலை..!

  • November 21, 2021
View Post
You May Also Like
கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 74

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 72

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 71

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 68

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 66

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.